தாவுதல்
thaavuthal
தாண்டுதல் ; தழைத்தல் ; பறத்தல் ; சாய்தல் ; குதித்தல் ; கடத்தல் ; பரத்தல் ; ஊடுசெல்லுதல் ; பாய்ந்து எதிர்த்தல் ; அகங்கரித்தல் ; கெடுதல் ; ஒழிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊடுசெல்லுதல். சூடு தாவுகிறது. 6. To radiat, as heat; குதித்தல். கலைதாய வுயர்சிமையத்து (மதுரைக். 332). 1. To jump up, leap; to skip over; பரத்தல். மலர்தாய பொழினண்ணி (கலித். 35). 2. To spread; தழைத்தல். தாயதோன்றி (பரிபா. 11, 21). 3. To be luxuriant; பறத்தல். விண்ணிற்மேற்றாவும் புள்ளும் (பெரியபு. திருநா. 305). 4. To fly; சாய்தல். (W.) 5. To move towards; ஒழிதல். இருவகைத் தாவா துறுப்பிற் றங்க (ஞானா. 7, 5). 2. To be removed; to disappear; அகங்கரித்தல். அவன் மிகவும் தாவுகிறான். -tr. 7. To be proud, haughty; தாண்டுதல். கடல்தாவு படலம். (கம்பரா.) 1. To leap over, cross; பாய்ந்து எதிர்த்தல். (W.) 2. To spring upon, attack, prey upon; கடத்தல். உலகளந்தான் றாஅயது (குறள், 610). 3. To pace out a distance; கெடுதல். தாவாத வின்பம் (சீவக.கடவுள்.1). 1. To perish, decay, usually used in negative forms;
Tamil Lexicon
, ''v. noun.'' Jumping, skipping, spreading, &c., as the verb.
Miron Winslow
tāvu,
5 v. cf. dhāv. intr.
1. To jump up, leap; to skip over;
குதித்தல். கலைதாய வுயர்சிமையத்து (மதுரைக். 332).
2. To spread;
பரத்தல். மலர்தாய பொழினண்ணி (கலித். 35).
3. To be luxuriant;
தழைத்தல். தாயதோன்றி (பரிபா. 11, 21).
4. To fly;
பறத்தல். விண்ணிற்மேற்றாவும் புள்ளும் (பெரியபு. திருநா. 305).
5. To move towards;
சாய்தல். (W.)
6. To radiat, as heat;
ஊடுசெல்லுதல். சூடு தாவுகிறது.
7. To be proud, haughty;
அகங்கரித்தல். அவன் மிகவும் தாவுகிறான். -tr.
1. To leap over, cross;
தாண்டுதல். கடல்தாவு படலம். (கம்பரா.)
2. To spring upon, attack, prey upon;
பாய்ந்து எதிர்த்தல். (W.)
3. To pace out a distance;
கடத்தல். உலகளந்தான் றாஅயது (குறள், 610).
tāvu-,
5 v. intr. prob. தபு-.
1. To perish, decay, usually used in negative forms;
கெடுதல். தாவாத வின்பம் (சீவக.கடவுள்.1).
2. To be removed; to disappear;
ஒழிதல். இருவகைத் தாவா துறுப்பிற் றங்க (ஞானா. 7, 5).
DSAL