Tamil Dictionary 🔍

துழாவுதல்

thulaavuthal


கையாலளைதல் ; கிளறுதல் ; தடவுதல் ; நாடுதல் ; ஆராய்தல் ; தண்டுவலித்தல் ; தடுமாறுதல் ; அளவளாவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிளறுதல். 2. To stir with a ladle; to turn over, as paddy spread in the sun; கையாலளைதல். 1. To stir with the hand; அளவளாவுதல். (பிங்.) 2. To talk endearingly; தடவுதல். துழா நெடுஞ் சூழிருளென்று (திவ். இயற். திருவிருத். 36). 3. To feel, grope, search for with the hands out-stretched; நாடுதல். வனு நிலனுந் திசையுந் துழாவும் (கலித். 145, 43). 4. To cast a searching look into, seek; ஆராய்தல். 5. To investigate, examine closely; தண்டுவலித்தல். துளிபடத் துழாவுதிண்கோற் றுடுப்பு (கம்பரா. குகப். 60). 6. To paddle or row a boat; வெட்டுதல். (பிங்.)-intr. 7. To cut; தடுமாறுதல். எண்ணந்துழாவுமிடத்து (திவ். இயற். திருவிருத். 28). 1. To be disturbed in mind; to be perplexed;

Tamil Lexicon


tuḻāvu-,
5 v. துழவு-. tr.
1. To stir with the hand;
கையாலளைதல்.

2. To stir with a ladle; to turn over, as paddy spread in the sun;
கிளறுதல்.

3. To feel, grope, search for with the hands out-stretched;
தடவுதல். துழா நெடுஞ் சூழிருளென்று (திவ். இயற். திருவிருத். 36).

4. To cast a searching look into, seek;
நாடுதல். வனு நிலனுந் திசையுந் துழாவும் (கலித். 145, 43).

5. To investigate, examine closely;
ஆராய்தல்.

6. To paddle or row a boat;
தண்டுவலித்தல். துளிபடத் துழாவுதிண்கோற் றுடுப்பு (கம்பரா. குகப். 60).

7. To cut;
வெட்டுதல். (பிங்.)-intr.

1. To be disturbed in mind; to be perplexed;
தடுமாறுதல். எண்ணந்துழாவுமிடத்து (திவ். இயற். திருவிருத். 28).

2. To talk endearingly;
அளவளாவுதல். (பிங்.)

DSAL


துழாவுதல் - ஒப்புமை - Similar