தடவுதல்
thadavuthal
பூசுதல் ; வருடுதல் ; இருட்டில் கைகால் முதலியவற்றால் துழாவுதல் ; தேடுதல் ; குறைத்தளத்தல் ; யாழ் முதலியன மீட்டுதல் ; திருடுதல் ; உரிமையில்லாதவரைப் புணர்தல் ; அசைதல் ; தடுமாறுதல் ; முட்டுப்பாடாயிருத்தல் ; தகட்டுப் பணிகாரம் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசைத்தல். களிப்பட்டா னிலையேபோற் றடவுபு (கலித். 101). 1. To sway to and fro, as a drunken man; வருடுதல். (திவா.) தந்நெஞ்சந் தாமே தடவாரோ தானவர்கள் (கம்பரா. மாயாசனக. 80). 1. [T. tadavu, M. taṭavuka.] To stroke; பூசுதல். எண்ணெய் தடவிக்கொண்டான். 2. [M. taṭavuka.] To anoint, as with liniment; to smear, spread on, plaster; தகட்டுப்பணிகாரஞ் செய்தல். (J.) 3. To make into the thin pancakes; இருட்டில் கை கால் முதலியவற்றால் துழாவுதல். காலினாற்றடவிச் சென்று (பெரியபு. இளையான்குடி. 18). 4. [T. tadavu.] To grope, feel one's way with hands or feet, as in the dark' தேடுதல். பிலந்தடவி (கம்பரா. நட்புக்கோ. 53). 5. [T. tadavu.] To seek; குறைத்தளத்தல். 6. To measure closely or stintingly; யாழ் முதலியன வாசித்தல். 7. To play, as on a lute; திருடுதல். 8. To steal;. உரிமையல்லாதவளைப் புணர்தல். Vul.--intr. 9. To have illicit intercourse with a woman ; தடுமாறுதல். தடவிப்படிக்கிறான். 2. To be halting; to hesitate; முட்டுப்பாடாயிருத்தல். 3. To be scarce;
Tamil Lexicon
taṭavu-,
5 v. tr.
1. [T. tadavu, M. taṭavuka.] To stroke;
வருடுதல். (திவா.) தந்நெஞ்சந் தாமே தடவாரோ தானவர்கள் (கம்பரா. மாயாசனக. 80).
2. [M. taṭavuka.] To anoint, as with liniment; to smear, spread on, plaster;
பூசுதல். எண்ணெய் தடவிக்கொண்டான்.
3. To make into the thin pancakes;
தகட்டுப்பணிகாரஞ் செய்தல். (J.)
4. [T. tadavu.] To grope, feel one's way with hands or feet, as in the dark'
இருட்டில் கை கால் முதலியவற்றால் துழாவுதல். காலினாற்றடவிச் சென்று (பெரியபு. இளையான்குடி. 18).
5. [T. tadavu.] To seek;
தேடுதல். பிலந்தடவி (கம்பரா. நட்புக்கோ. 53).
6. To measure closely or stintingly;
குறைத்தளத்தல்.
7. To play, as on a lute;
யாழ் முதலியன வாசித்தல்.
8. To steal;.
திருடுதல்.
9. To have illicit intercourse with a woman ;
உரிமையல்லாதவளைப் புணர்தல். Vul.--intr.
1. To sway to and fro, as a drunken man;
அசைத்தல். களிப்பட்டா னிலையேபோற் றடவுபு (கலித். 101).
2. To be halting; to hesitate;
தடுமாறுதல். தடவிப்படிக்கிறான்.
3. To be scarce;
முட்டுப்பாடாயிருத்தல்.
DSAL