கதழ்வுறுதல்
kathalvuruthal
கலங்கிக் கூப்பிடுதல் , அச்சத்தால் கலங்கிக் கூச்சலிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அச்சத்தாற் கலங்கிக் கூச்சலிடுதல். வேழங் கதழ்வுற்றாங்கு (பெரும்பாண். 259). To shriek or raise a violent cry out of sudden fright or terror;
Tamil Lexicon
kataḻvuṟu-
v. intr, கதழ்வு + உறு-.
To shriek or raise a violent cry out of sudden fright or terror;
அச்சத்தாற் கலங்கிக் கூச்சலிடுதல். வேழங் கதழ்வுற்றாங்கு (பெரும்பாண். 259).
DSAL