Tamil Dictionary 🔍

தெய்வமுறுதல்

theivamuruthal


ஆவேசமடைகை ; தெய்வத்தன்மை பெறுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆவேசமுறுதல். சாலினி தெய்வமுற்று (சிலப். 12, 8). 1.To become possessed by a spirit ; தெய்வத்தன்மை யுறுதல். (சிலப். 19, 26, அரும்.) 2. To attain godhood ;

Tamil Lexicon


teyvam-uṟu-,
v. intr. id.+.
1.To become possessed by a spirit ;
ஆவேசமுறுதல். சாலினி தெய்வமுற்று (சிலப். 12, 8).

2. To attain godhood ;
தெய்வத்தன்மை யுறுதல். (சிலப். 19, 26, அரும்.)

DSAL


தெய்வமுறுதல் - ஒப்புமை - Similar