கண்புதைதல்
kanputhaithal
அறிவு கெடுதல். கண்புதைந்த மாந்தர் (நல்வழி, 28). 1. To weaken, as understanding; மூடப்பட்டு மறைதல். பாருருவும் பார்வளைத்த நீருருவுங் கண்புதைய ... நிமிர்த்த கால் (திவ். இயற். பெரியதிருவ. 21). 2. To lie covered and hidden;
Tamil Lexicon
kaṇ-putai-
v. intr. id. +.
1. To weaken, as understanding;
அறிவு கெடுதல். கண்புதைந்த மாந்தர் (நல்வழி, 28).
2. To lie covered and hidden;
மூடப்பட்டு மறைதல். பாருருவும் பார்வளைத்த நீருருவுங் கண்புதைய ... நிமிர்த்த கால் (திவ். இயற். பெரியதிருவ. 21).
DSAL