கண்புதைத்தல்
kanputhaithal
கண்பொத்துதல் ; மறைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்பொத்துதல். வைவேற் கண்புதைத்து (திருக்கோ. 43).-tr. To cover, hide; மறைத்தல். கலவங் கண்புதையாது கணற்றலின் (சீவக. 1982). To cover the eyes;
Tamil Lexicon
கண்பொத்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
kaṇ-putai-
v. intr. id. +.
To cover the eyes;
கண்பொத்துதல். வைவேற் கண்புதைத்து (திருக்கோ. 43).-tr. To cover, hide; மறைத்தல். கலவங் கண்புதையாது கணற்றலின் (சீவக. 1982).
DSAL