Tamil Dictionary 🔍

கண்பூத்தல்

kanpoothal


கண் மயங்கல் ; கண்ணொளி குன்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெடுநேரப்பார்வையாற் கண்ணொளி குன்றுதல். பெடையன்னார் கண்பூத்து நோக்கும்வாயெல்லம் (கலித்102, 15) To blur, as the eyes by steadfast gazing

Tamil Lexicon


, ''v. noun.'' Failing--as the eyes by earnest looking, கண்மயங்கல்.

Miron Winslow


Kaṇ-pū-
v. intr. id. +.
To blur, as the eyes by steadfast gazing
நெடுநேரப்பார்வையாற் கண்ணொளி குன்றுதல். பெடையன்னார் கண்பூத்து நோக்கும்வாயெல்லம் (கலித்102, 15)

DSAL


கண்பூத்தல் - ஒப்புமை - Similar