கண்படுத்தல்
kanpaduthal
கிடத்தல் ; உறங்குதல் ; பதிக்கப் பட்டிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நித்திரைசெய்தல். பண்ணவன் கண்படுத்திடு பாற்கடல் (கந்தபு. திருக்கைலாச. 5). 1. To sleep; பதிக்கப்பட்டிருத்தல். காசு கண்படுக்கு மாடம் (நைடத. சுயம்வர. 157). 2. To be set, as gams in jewels;
Tamil Lexicon
kaṇ-paṭu-
v. intr. id. +.
1. To sleep;
நித்திரைசெய்தல். பண்ணவன் கண்படுத்திடு பாற்கடல் (கந்தபு. திருக்கைலாச. 5).
2. To be set, as gams in jewels;
பதிக்கப்பட்டிருத்தல். காசு கண்படுக்கு மாடம் (நைடத. சுயம்வர. 157).
DSAL