Tamil Dictionary 🔍

புதைதல்

puthaithal


மறைதல் ; அமிழ்தல் ; உள்ளடங்கி இருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அங்கண்மால் விசும்புபுதைய (மதுரைக். 384). 1. To be buried, as treasure; to be covered, concealed; மறைதல் அமிழ்தல். நெடுஞ்சுனை புதையப்புகுந்தெடுத் தளித்தும் (கல்லா. 13). 2. To sink in, as a wheel; to enter, penetrate, as an arrow; உள்ளடங்கியிருத்தல். இப்பாட்டு புதைபொரு ளுள்ளது. 3. To lie hidden, as a meaning;

Tamil Lexicon


putai-
4 v. intr.
1. To be buried, as treasure; to be covered, concealed; மறைதல்
அங்கண்மால் விசும்புபுதைய (மதுரைக். 384).

2. To sink in, as a wheel; to enter, penetrate, as an arrow;
அமிழ்தல். நெடுஞ்சுனை புதையப்புகுந்தெடுத் தளித்தும் (கல்லா. 13).

3. To lie hidden, as a meaning;
உள்ளடங்கியிருத்தல். இப்பாட்டு புதைபொரு ளுள்ளது.

DSAL


புதைதல் - ஒப்புமை - Similar