Tamil Dictionary 🔍

கண்படுதல்

kanpaduthal


நித்திரை செய்தல் ; பரவுதல் ; கண்ணோடுதல் ; கண்ணேறுபடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரவுதல். வயலும் புன்செய்யுங் கண்பட வேர்பூட்டி (பு. வெ. 12, வென்றிப். 4). 2. To spread over a surface; கண்ணோடுதல். கண்பட்டாழ்ந்துநெகிழ்ந்து (சிறுபஞ். 78). 3. To be in favour of, partial to; திருஷ்டிபடுதல். என்பிள்ளைக்கு யார் கண்பட்டதோ? 4. To be affected by the evil eye; நித்திரை செய்தல். அன்னங் கண்படு தண்பணை (நைடத. நாட்டுப். 2). 1. To sleep;

Tamil Lexicon


kaṇ-paṭu-
v. intr. id. +.
1. To sleep;
நித்திரை செய்தல். அன்னங் கண்படு தண்பணை (நைடத. நாட்டுப். 2).

2. To spread over a surface;
பரவுதல். வயலும் புன்செய்யுங் கண்பட வேர்பூட்டி (பு. வெ. 12, வென்றிப். 4).

3. To be in favour of, partial to;
கண்ணோடுதல். கண்பட்டாழ்ந்துநெகிழ்ந்து (சிறுபஞ். 78).

4. To be affected by the evil eye;
திருஷ்டிபடுதல். என்பிள்ளைக்கு யார் கண்பட்டதோ?

DSAL


கண்படுதல் - ஒப்புமை - Similar