Tamil Dictionary 🔍

கண்பறைதல்

kanparaithal


கண்ணொளி குறைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணொளி குறைதல். (சம். அக. Ms.) To have dimmed vision.

Tamil Lexicon


kaṇ-paṟai-
v. intr.id.+.
To have dimmed vision.
கண்ணொளி குறைதல். (சம். அக. Ms.)

DSAL


கண்பறைதல் - ஒப்புமை - Similar