Tamil Dictionary 🔍

குதைதல்

kuthaithal


செலுத்துதல் ; துளையிடுதல் ; தடுமாறச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துளையிடுதல். Nā. To perforate; செலுத்துதல். குதைந்தவார் பகழிவேடன் (பிரமோத். 17, 12). To discharge, propel; தடுமாறச்செய்தல். குதையும் வினையாவிதீர்ந்தேன் (திவ். இயர். நான்கு. 81). To cause bewilderment, embarrassment;

Tamil Lexicon


kutai-,
4 v. intr. prob. உதை-.
To discharge, propel;
செலுத்துதல். குதைந்தவார் பகழிவேடன் (பிரமோத். 17, 12).

kutai-,
4 v. intr. prob. kṣud.
To cause bewilderment, embarrassment;
தடுமாறச்செய்தல். குதையும் வினையாவிதீர்ந்தேன் (திவ். இயர். நான்கு. 81).

kutai-
11 v. tr.
To perforate;
துளையிடுதல். Nānj.

DSAL


குதைதல் - ஒப்புமை - Similar