Tamil Dictionary 🔍

கண்பெறுதல்

kanperuthal


பார்வையடைதல் ; பெரியோர்களுடைய அருள்நோக்கிற்கு இலக்காதல் ; அறிவுபெறல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்வையடைதல்கண்பெற்ற வாண்முகமோ (நள. கலிநீங். 92) 1. To regain the power of sight அருணோக்கிற்கு இலக்காதல். நின் கண்பெறினல்லால் (கலித். 88 8). 2. To win gracious favour, as from a superior

Tamil Lexicon


kaṇ-peṟu-
v. intr. id. +.
1. To regain the power of sight
பார்வையடைதல்கண்பெற்ற வாண்முகமோ (நள. கலிநீங். 92)

2. To win gracious favour, as from a superior
அருணோக்கிற்கு இலக்காதல். நின் கண்பெறினல்லால் (கலித். 88 8).

DSAL


கண்பெறுதல் - ஒப்புமை - Similar