Tamil Dictionary 🔍

கண்போடுதல்

kanpoaduthal


ஒன்றின்மேல் தனிநோக்குக் கொள்ளல் , மனம்வைத்தல் , கண்ணெச்சிற் படுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இச்சையுடன் ஓன்றன்மேல்நோக்கஞ்செலுத்துதல். (W.) 1. To cast wistful looks on objects with the intention of securing them; to fall in love; to make eyes at நோக்கினால் ஊறுண்டாக்குதல். Colloq. 2. To cast the evil eye

Tamil Lexicon


kaṇ-pōṭu-
v. intr. id.+.
1. To cast wistful looks on objects with the intention of securing them; to fall in love; to make eyes at
இச்சையுடன் ஓன்றன்மேல்நோக்கஞ்செலுத்துதல். (W.)

2. To cast the evil eye
நோக்கினால் ஊறுண்டாக்குதல். Colloq.

DSAL


கண்போடுதல் - ஒப்புமை - Similar