Tamil Dictionary 🔍

உகட்டுதல்

ukattuthal


தெவிட்டுதல் ; அருவருப்பாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருவருப்பாதல். உகட்டிப்போந்த விஷயம். (திவ். திருக்குறுந். 4, வ்யா. பக். 17). To nauseate;

Tamil Lexicon


ukaṭṭu-
5 v. intr. உவட்டு-.
To nauseate;
அருவருப்பாதல். உகட்டிப்போந்த விஷயம். (திவ். திருக்குறுந். 4, வ்யா. பக். 17).

DSAL


உகட்டுதல் - ஒப்புமை - Similar