Tamil Dictionary 🔍

காடை

kaatai


ஒரு பறவை , குறும்பூழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறும்பூழ். (திவா.) Rain quail, Turnix taigoor;

Tamil Lexicon


s. a quail, குறும்பூழ். காடைக்கண்ணி, a kind of millet, Indian oats. காடைக்கழுத்தன், a kind of rice. கட்டுக்காடை, a bird resembling a glede.

J.P. Fabricius Dictionary


, [kāṭai] ''s.'' A quail Tetrao coturnix. ''(Ains. Mat. Ind.)'' the Francoline partridge, குறும்பூழ்.

Miron Winslow


kāṭai
n. cāṣa [M. kāda, Tu. kāde.]
Rain quail, Turnix taigoor;
குறும்பூழ். (திவா.)

DSAL


காடை - ஒப்புமை - Similar