சகடை
sakatai
வண்டி ; துந்துபி என்னும் முரசு ; சாவுச் சடங்கில் ஊதும் ஒரு வாத்தியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சகடு.1. (புறநா.60, 8, உரை.) மரணச்சடங்கில் ஊதும் ஓரு வாத்தியம். (W.) A tabret used at funerals; 1.சகடையோ டார்த்தவன்றே (கம்பரா. பிரமாத்திர. 5). 1. See சகண்டை,
Tamil Lexicon
s. a large drum, முரசு; 2. a tabor used at funerals, வாச்சியம்; 3. a cart, a carriage, சகடு. சகடை கொட்டி, a drummer.
J.P. Fabricius Dictionary
, [cakaṭai] ''s.'' A kind of tabret chiefly used at funerals, ஓர்வாச்சியம். 2. A large drum, முரசு. (Compare சகண்டை.) 3. W. p. 823.
Miron Winslow
cakaṭai,
n.
See சகடு.1. (புறநா.60, 8, உரை.)
.
cakaṭai,
n.
1. See சகண்டை,
1.சகடையோ டார்த்தவன்றே (கம்பரா. பிரமாத்திர. 5).
A tabret used at funerals;
மரணச்சடங்கில் ஊதும் ஓரு வாத்தியம். (W.)
DSAL