கடவை
kadavai
கடக்கை ; வழி ; வாயில் ; ஏணி ; கடப்பு மரம் ; தணக்குமரம் ; குற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கவரிறுக்குமரம். (பிங்.) 6. Turnstile; பாசறை. (பிங்.) 7. Military camp; குற்றம். (பிங்.) 8. [K. kadamē.] Fault, defect, crime; . 9. cf. கடவு2. Whirling-nut. See தணக்கு. (மலை.) ஏணி. (திவா.) 4. Ladder; வாயில். (W.) 3. Door-way having a raised sill to be stepped over; வழி. 2. Way; கடக்கை. (J.) 1. Leap, jump, passing over; வேலித்திறப்பில் தாண்டிச் செல்லக்கூடிய தடைமரம். (J.) 5. Break or opening in a fence with some obstruction at the bottom;
Tamil Lexicon
s. a military camp, பாசறை; 2. fault, defect, குற்றம்; 3. a ladder, ஏணி; 4. way, வழி; 5. an opening in a fence with an obstruction at the bottom; 6. v. n. of கட, passing over, leap, jump, கடக்கை.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Fault, defect, crime, குற்றம். (பிங்.) 2. A leap, jump, passing over, கடக்கை. 3. The door of a native house, garden, &c., the sill of which is to be stepped over, வாயில். 4. A ladder, ஏணி. 5. A break or opening in a fence with some obstructions or stoppage at the bottom, வேலியினிடைவெளி. 6. ''[prov.]'' a stile, &c., in a path to exclude cattle, கடப்பு.
Miron Winslow
kaṭavai
n. கட-.
1. Leap, jump, passing over;
கடக்கை. (J.)
2. Way;
வழி.
3. Door-way having a raised sill to be stepped over;
வாயில். (W.)
4. Ladder;
ஏணி. (திவா.)
5. Break or opening in a fence with some obstruction at the bottom;
வேலித்திறப்பில் தாண்டிச் செல்லக்கூடிய தடைமரம். (J.)
6. Turnstile;
கவரிறுக்குமரம். (பிங்.)
7. Military camp;
பாசறை. (பிங்.)
8. [K. kadamē.] Fault, defect, crime;
குற்றம். (பிங்.)
9. cf. கடவு2. Whirling-nut. See தணக்கு. (மலை.)
.
DSAL