Tamil Dictionary 🔍

கொடை

kotai


koṭai,
n. கொடு-. [K. kōdu, kodage.]
1. Giving away, as a gift; donation;
தியாகம். இல்லான் கொடையே கொடைப்பயன் (நாலடி, 65).

2. (Puṟap.) Theme of a king distributing liberally to the poor the enemy's cattle captured by him;
கைக்கொண்ட நிரையை இரவலர்க்கு வரையாது கொடுக்கும் புறத்துறை. உண்டாட்டுக் கொடையென (தொல். பொ. 58).

3. Three days festival of a village deity, dist. fr. paṭukkai;
கிராமதேவதைக்கு மூன்றுநாள் செய்யுந்திருவிழா. (G. Tn. D. I, 117.)

4. Round abuse;
வசவு. அவள் கொடுத்த கொடை ஏழுசன்மத்துக்குப் போதும்.

5. Round blows;
அடி.

DSAL


கொடை - ஒப்புமை - Similar