Tamil Dictionary 🔍

கூடை

kootai


பிரம்பு முதலியவற்றால் பின்னப்படும் கலம் ; பூக்கூடை ; ஈச்சங்கசங்கு , மூங்கில் முதலியவற்றால் செய்த கூடை ; மழைநீர் படாதபடி உடல்மேல் போட்டுக்கொள்ளும் சம்பைக் கொங்காணி ; அபிநயக் கைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூடைப்பாடல். (சிலப். 3, 67, உரை.) 2. (Mus.) See பிரம்பு முதலியவற்றாற் பின்னப்படும் பெட்டி. 1. Basket made of rattan, ola or bamboo: மழைநீர்படாத படி உடல்மே இட்டுக்கொள்ளும் சம்பைக் கொங்காணி. 2. Palm-leaf cover worn over the person, as a protection from rain; அபிநயக்கைவகை. (சிலப். 3, 20.) 1. (Nātya.) A kind of hand-pose;

Tamil Lexicon


s. a basket, பின்னப்பட்ட பெட்டி; 2. palm-leaf cover to serve as a protection from rain, சம்பாங்கூடை; 3. a kind of hand pose in dancing; 4. see கூடைப்பாடல். கூடைமுடைய, -பின்ன, to make a basket. இறைகூடை, கொடிக்கூடை, etc. see under இறை, கொடி. etc. கூடைப்பாடல், a song wealthy of words and rich of music.

J.P. Fabricius Dictionary


kuuTe கூடெ basket

David W. McAlpin


, [kūṭai] ''s.'' An oblong or other kind of basket, made of ratan, ola, &c., பிரம்புமுதலிய வற்றிற்செய்தகூடை. 2. ''[local.]'' An ola cover ing from rain, மழைக்கூடை. 3. A variety in dancing, கூத்தின்விகற்பம்.

Miron Winslow


kūṭai,
n. id. [ T. gūda, K. Tu. gūde, M. kūṭa.]
1. Basket made of rattan, ola or bamboo:
பிரம்பு முதலியவற்றாற் பின்னப்படும் பெட்டி.

2. Palm-leaf cover worn over the person, as a protection from rain;
மழைநீர்படாத படி உடல்மே இட்டுக்கொள்ளும் சம்பைக் கொங்காணி.

kūṭai
n. prob. கூடு-.
1. (Nātya.) A kind of hand-pose;
அபிநயக்கைவகை. (சிலப். 3, 20.)

2. (Mus.) See
கூடைப்பாடல். (சிலப். 3, 67, உரை.)

DSAL


கூடை - ஒப்புமை - Similar