Tamil Dictionary 🔍

குடை

kutai


கவிகை ; அரசாட்சி ; குடைக்கூத்து ; பாதக்குறட்டின் குமிழ் ; நீருண்ணும் ஒலைப் பட்டை ; குடைவேல் ; உட்டுளைப்பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவிகை. குடைநிழன்மரபு (தொல். பொ. 91). 1. Umbrella, parasol, canopy; அரசாட்சி. குடையுங் கோலும் பிழைத்தவோ (சலிப். 27, 77). 2. Government; குடைக்கூத்து. குடைவீழ்த் தவர்மு னாடிய குடையும் (சலிப். 6, 53). 3. A dance of Skanda. See பாதக்குறட்டின் குமிழ். (சூடா.) 4. Knob in sandals; நீர் முதலியனவுண்ணும் ஓலைப்பட்டை. வேணீருண்டகுடையோ ரன்னர் (கலித். 23). 5. Ola basket for eating and drinking from; கவிப்பு. (சினேந். 430.) 6. (Astrol.) See குடைமேல். (L.) 7. Umbrella thorn babul. See உள்ளிடம் குடைவுபட்ட பொருள். (W.) 8. Anything hollow;

Tamil Lexicon


s. an umbrella; 2. the knob or the head of a sandal, nail etc, குமிழ்; 3. the name of a thorny tree, the mimosa; 4. government, அரசாட்சி; 5. anything hollow; 6. the dance of Skanda. குடைக்காரன், an umbrella bearer or seller. குடைக் காளான், a large kind of mush-room. குடைக்கொள்ள, to rise as milk over the fire; 2. to be puffed up; 3. to upset, capsize, குடை கவிழ. குடை பிடிக்க, to bear an umbrella. குடைப் பனை, talipot, a species of palm tree. குடையாணி, a nail with a round head.

J.P. Fabricius Dictionary


koTe கொடெ umbrella

David W. McAlpin


, [kuṭai] ''s.'' Umbrella, parasol; canopy --as one of the twenty-one symbols of royalty and victory, ஆதபத்திரம். 2. The knob of a sandal, பாதகுறட்டின்குமிழ். 3. A tree with very large thorns, the குடைவேல், Mimosa, ''L.'' 4. The dance of Skanda, குமரனாடல்.

Miron Winslow


kuṭai,
n. குட. [T. godugu, M. kuṭa.]
1. Umbrella, parasol, canopy;
கவிகை. குடைநிழன்மரபு (தொல். பொ. 91).

2. Government;
அரசாட்சி. குடையுங் கோலும் பிழைத்தவோ (சலிப். 27, 77).

3. A dance of Skanda. See
குடைக்கூத்து. குடைவீழ்த் தவர்மு னாடிய குடையும் (சலிப். 6, 53).

4. Knob in sandals;
பாதக்குறட்டின் குமிழ். (சூடா.)

5. Ola basket for eating and drinking from;
நீர் முதலியனவுண்ணும் ஓலைப்பட்டை. வேணீருண்டகுடையோ ரன்னர் (கலித். 23).

6. (Astrol.) See
கவிப்பு. (சினேந். 430.)

7. Umbrella thorn babul. See
குடைமேல். (L.)

8. Anything hollow;
உள்ளிடம் குடைவுபட்ட பொருள். (W.)

DSAL


குடை - ஒப்புமை - Similar