கிடை
kitai
கிடக்கை: நோயில் விழுகை ; இருப்பிடம் ; வேத பாடசாலை ; வேதமோதுங்குழாம் ; ஆயுதம் பயிலிடம் ; ஆட்டுக்கிடை ; உட்கிடை ; ஐயம் ; உவமை ; நெட்டி ; சடைமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிடக்கை. கிடைகொள் குசைப்புற் பள்ளியுள் (சேதுபு. துத்தம. 18). 1. [M. kitappu.] Lying down; நெட்டி கிழியினுங் கிடையினுந் தொழில்பல பெருக்கி (சிலப். 5, 33). 2. Pith; சடை மரம். (பிங்.) 1. Sola pith. See உவமை. கீதங் கிடையிலாள் பாட (சீவக. 731). 10. Comparison, likeness, equality; சந்தேகம். பெருமை கிடையறக் கிளக்க லுற்றனனால் (வாயுசங். இருடிகள்பிர. 4). 9. Doubt; உட்கிடை. அறநூற் கிடைநோக்கி (சேதுபு. வேதாள. 10). 8. Subject matter, contents; ஆட்டுக்கிடை. 7. cf. gaddarikā. Flock of sheep, sheepfold; ஆயுதம் பயிலிடம். இளங்கிடை காப்பரொடு (பெருங். உஞ்சைக். 37, 11). 6. School where fencing is taught; நோயில்விழுகை. Colloq. 2. Falling ill; வேதமோதும் பாடசாலை. மறையறா கிடையெங்கும் (திருவிளை. வாதவூ. 3). 4. School for reciting Vēdas; வேதமோதுங் குழாம். ஓது கிடையினுடன்போவார் (பெரியபு. சண்டே. 17). 5. Band of disciples reciting a Vēda; இருப்பிடம். மறையவர் கிடைக டோறும் (குற்றா. தல. திருமால். 55). 3. cf. ghara. Abode;
Tamil Lexicon
v. n. & s. the state of lying down, reclining posture, கிடக்கை; 2. state, condition, நிலைமை; 3. bed, couch, கட்டில்; 4. pen, fold, stall, rest, any place where beasts or birds lie as in ஆட்டுக்கிடை, sheepfold; 5. comparison; 6. the pith of cork tree, நெட்டி, கிடந்த கிடை, lying as before. கிடந்த கிடையை மறந்துவிட்டான், he has forgotten his former state. கட்டில் கிடையாய்க் கிடக்க, படுகிடை யாய்க் கிடக்க, to be quite bedridden. ஒரு கிடையாய், lying on one side. நான் மூன்றுமாதங் கிடைவிடவில்லை, I have not left my bed for these three months. கிடைகூட்ட, -மறிக்க, -வைக்க, to pen up cattle for manure. கிடைச்சரக்கு, old stock of goods. கிடைநாய், a shepherd's dog. கிடைபாய், bed-mat. கிடைப்பாடு, v. n. lingering on a bed of sickness. கிடைமாடு, cattle in a pen.
J.P. Fabricius Dictionary
, ''v. noun.'' Lying, lying prostrate, a reclining posture, கிடக்கை. 2. ''s.'' State, condition--commonly not desirable, நிலை மை. 3. A fold, a pen, a stall, a nest, a lair, any place where beasts or birds lie, --as ஆட்டுக்கிடை, a sheep-fold, மாட்டுக் கிடை, a cow-stall, &c.
Miron Winslow
kiṭai,
n. கிட-.
1. [M. kitappu.] Lying down;
கிடக்கை. கிடைகொள் குசைப்புற் பள்ளியுள் (சேதுபு. துத்தம. 18).
2. Falling ill;
நோயில்விழுகை. Colloq.
3. cf. ghara. Abode;
இருப்பிடம். மறையவர் கிடைக டோறும் (குற்றா. தல. திருமால். 55).
4. School for reciting Vēdas;
வேதமோதும் பாடசாலை. மறையறா கிடையெங்கும் (திருவிளை. வாதவூ. 3).
5. Band of disciples reciting a Vēda;
வேதமோதுங் குழாம். ஓது கிடையினுடன்போவார் (பெரியபு. சண்டே. 17).
6. School where fencing is taught;
ஆயுதம் பயிலிடம். இளங்கிடை காப்பரொடு (பெருங். உஞ்சைக். 37, 11).
7. cf. gaddarikā. Flock of sheep, sheepfold;
ஆட்டுக்கிடை.
8. Subject matter, contents;
உட்கிடை. அறநூற் கிடைநோக்கி (சேதுபு. வேதாள. 10).
9. Doubt;
சந்தேகம். பெருமை கிடையறக் கிளக்க லுற்றனனால் (வாயுசங். இருடிகள்பிர. 4).
10. Comparison, likeness, equality;
உவமை. கீதங் கிடையிலாள் பாட (சீவக. 731).
kiṭai,
n.
1. Sola pith. See
சடை மரம். (பிங்.)
2. Pith;
நெட்டி கிழியினுங் கிடையினுந் தொழில்பல பெருக்கி (சிலப். 5, 33).
DSAL