Tamil Dictionary 🔍

கோடை

koatai


மேல்காற்று ; வேனிற்காலம் ; வெயில் ; கோடைப்பயிர் ; கோடைக்கானல் ; குதிரை ; வெண்காந்தள் ; செங்காந்தள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேல்காற்று. கோடை தூற்றக் கூதிய வூழிலை (ஞானா. 28, 12). 1. [M. kōṭa.] West wind; கோடைப்பயிர். Loc. 4. Summer crop, extra crop of rice rasied either before or after the principal season; செங்காந்தள். 2. Malabar glory-lily. See வெயில். வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப (திருவாச. 3, 71). 3. Sunshine, intense heat of the summer season; வேனிற்காலம். (பிங்.) 2. Summer season, as the time of the west wind; கோடல்3. வெண்காந்தள். 1. cf. White species of Malabar glory-lily. See குதிரை. (பிங்.) Horse; கோடைக்கானல். வெள்வீவேலிக் கோடைப் பொருந (புறநா. 205, 6). 5. A mountain;

Tamil Lexicon


s. the hot season, summer, வேனிற்காலம்; 2. the wind of the hot season, the heat arising from the hot landwind, மேற்காற்று; 3. a mountain; 4. gloriosa superba, காந்தள். கோடைகாலம், the hot season, summer. கோடைக்காற்று, the hot land wind, the west-wind. கோடைக்கானல், a sanatorium at the top of Kodaikanal, the southern ridge of the Palani hills more than 7 ft. high. கோடை மழை, rain in the hot season, summer rains. அருங் (கடுங்) கோடை, vehement heat in the hot season. கோடையிடி, thunder during summer rains.

J.P. Fabricius Dictionary


kooTe(kaalam) கோடெ(காலம்) summer, hot season

David W. McAlpin


, [kōṭai] ''s.'' The hot season, வேனிற் காலம். 2. The wind of the hot season, the land-wind in general, காற்று. 4. Sun shine, வெயில். 5. The செங்காந்தள். plant. 6. The வெண்காந்தள் plant. See காந்தள். 7. A kind of plant, the mealy root of which is used by the weaver for sizing warp. See கோடக்கிழங்கு.

Miron Winslow


kōṭai,
n. குடக்கு. [K. kōde.]
1. [M. kōṭa.] West wind;
மேல்காற்று. கோடை தூற்றக் கூதிய வூழிலை (ஞானா. 28, 12).

2. Summer season, as the time of the west wind;
வேனிற்காலம். (பிங்.)

3. Sunshine, intense heat of the summer season;
வெயில். வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப (திருவாச. 3, 71).

4. Summer crop, extra crop of rice rasied either before or after the principal season;
கோடைப்பயிர். Loc.

5. A mountain;
கோடைக்கானல். வெள்வீவேலிக் கோடைப் பொருந (புறநா. 205, 6).

kōṭai,
n. ghōṭa.
Horse;
குதிரை. (பிங்.)

kōṭai,
n. perh. கோடு2-. (திவா.)
1. cf. White species of Malabar glory-lily. See
கோடல்3. வெண்காந்தள்.

2. Malabar glory-lily. See
செங்காந்தள்.

DSAL


கோடை - ஒப்புமை - Similar