Tamil Dictionary 🔍

கடுத்தல்

kaduthal


கடுத்தவாயெறும்பு ; ஒரு மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உளைத்தல். புணரிக ணீந்திநீந்திக் கையிணை கடுத்து (பிரமோத். 4, 53). 2. To ache, as from rheumatism, colic or dysentery to pain, as the leg from walking, the head from carrying a load, the arm from writing; உறைத்தல். 3. To be too highly seasoned, pungent, as curry; விரைந்து ஓடுதல். காலெனக் கடுக்குங் கவின் பெரு தேரும் (மதுரைக். 388). 4. To move swiftly, run fast; கோபித்தல். மங்கையைக் கடுத்து (அரிச். பு. நகர்நீ. 110). 1. To be angry, indignant, wroth; வெறுத்தல். பொன்பெயருடையோன் தன்பெயர் கடுப்ப (கல்லா. 5). 2. To dislike, detest, abhor; சந்தேகித்தல். நடுக்குறங்கேட்டுங் கடுத்தும் (கலித். 24). 3. To doubt; ஒத்தல். அவிரறல் கடுக்கு மம்மென் கூந்தல் (புறநா. 25, 13). 4. To resemble; நோவெடுத்தல். 1. To throb and pain, as from a sting, a venomous bite, a prick or toothache; மிகுதல். நெஞ்சங் கடுத்தது (குறள், 706). 5. To be full; to pervade; . 1. See கடுத்தவாயெறும்பு. மீன்வகை. (W.) 2. A kind of fish;

Tamil Lexicon


, ''v. noun.'' Doubt, ஐயம். 2. Wrath, கோபம். 3. Vehemence, வேகம். 4. Comparison, உவமை. ''(p.)''

Miron Winslow


kaṭu-
11v. [M. kadu.] intr.
1. To throb and pain, as from a sting, a venomous bite, a prick or toothache;
நோவெடுத்தல்.

2. To ache, as from rheumatism, colic or dysentery to pain, as the leg from walking, the head from carrying a load, the arm from writing;
உளைத்தல். புணரிக ணீந்திநீந்திக் கையிணை கடுத்து (பிரமோத். 4, 53).

3. To be too highly seasoned, pungent, as curry;
உறைத்தல்.

4. To move swiftly, run fast;
விரைந்து ஓடுதல். காலெனக் கடுக்குங் கவின் பெரு தேரும் (மதுரைக். 388).

5. To be full; to pervade;
மிகுதல். நெஞ்சங் கடுத்தது (குறள், 706).

1. To be angry, indignant, wroth;
கோபித்தல். மங்கையைக் கடுத்து (அரிச். பு. நகர்நீ. 110).

2. To dislike, detest, abhor;
வெறுத்தல். பொன்பெயருடையோன் தன்பெயர் கடுப்ப (கல்லா. 5).

3. To doubt;
சந்தேகித்தல். நடுக்குறங்கேட்டுங் கடுத்தும் (கலித். 24).

4. To resemble;
ஒத்தல். அவிரறல் கடுக்கு மம்மென் கூந்தல் (புறநா. 25, 13).

kaṭuttal
n. prop. கடு1-.
1. See கடுத்தவாயெறும்பு.
.

2. A kind of fish;
மீன்வகை. (W.)

DSAL


கடுத்தல் - ஒப்புமை - Similar