Tamil Dictionary 🔍

படுத்தல்

paduthal


செய்தல் ; நிலைபெறச்செய்தல் ; சேர்ப்பித்தல் ; வளர்த்தல் ; உடம்பிற் பூசுதல் ; அழித்தல் ; பரப்புதல் ; தளவரிசையிடுதல் ; ஒழித்தல் ; வீழச்செய்தல் ; எழுத்துகளின் ஒலியைத் தாழ்த்திக் கூறுதல் ; கிடத்தல் ; பறையறைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீழச்செய்தல். எறிந்து களம்படுத்த வேந்துவாள் வலத்தர் (புறநா. 19). 13. To cast down, fell; ஒழித்தல்.காப்படுப்பின் (சிறுபஞ். 40). 12. To forsake, leave, put an end to; அழித்தல். எதிர்ந்தோர் தம்மைப் படுத்தலும் (கம்பரா. மூலபல. 56). 11. To kill, destroy; துன்புறுத்துதல். புக்ககத்தில் அந்தப்பெண்ணை மிகவும் படுத்துகிறார்கள். 10. To tease, woory; தளவரிசை செய்தல். எண்டிசையு மேறபப்படுத்து (சீவக. 592). 9. To pave, as floor; to lay horizontally; பரப்புதல். கல்லிடைப் படுத்த புல்லின் (கம்பரா. குகப். 39). 8. To spread out, as bedding; உடம்பிற் பூசுதல். சாந்தம் படுப்பவர்க் கல்லதை (கலித். 9). 7. To smear, daub; கிடத்தல். அரியுந் தன்னாழிபடான் (குலோத். கோ. 165). To lie down to sleep or otherwise; to roost, as birds; பறையறைதல். துடி படுத்து (பு. வெ. 1, 3).-intr. 16. To beat, as a drum; எழுத்துக்களின் ஸ்வரத்தைத் தாழ்த்துக் கூறுதல். படுத்துக் கூற (தொல். எழுத். 76, உரை). 15. (Gram.) To pronounce in a low pitch; வளர்த்தல். வாரி பெருக்கி வளம்படுத்து (குறள், 512). 6. To cause to grow; to raise up; சேர்ப்பித்தல். பார்ப்பார்ப் படுக்க (புறநா. 113). 5. To entrust to one's care; நிலைபெறச்செய்தல். பகைவரைப் பாத்திப் படுப்பதோராறு (குறள், 465). 4. To make stable, permanent, establish; மட்டமாக்குதல். 3. To level; அகப்படுத்தல். என்னிதிற் படுத்த வேந்தல். (சீவக. 713). 2. To catch, ensnare, entrap; போரடித்தல். (W.) 14. To thresh, as grain; செய்தல். நகர்வளம் படுத்தான் (திருவிளை. திருநகரங். 45). 1. To do, make, effect; . See படுத்தலோசை. எடுத்தல் படுத்தன் னலிதல். (வீரசோ. சந்திப்.4).

Tamil Lexicon


paṭu-,
11 v. tr. Caus. of படு-.
1. To do, make, effect;
செய்தல். நகர்வளம் படுத்தான் (திருவிளை. திருநகரங். 45).

2. To catch, ensnare, entrap;
அகப்படுத்தல். என்னிதிற் படுத்த வேந்தல். (சீவக. 713).

3. To level;
மட்டமாக்குதல்.

4. To make stable, permanent, establish;
நிலைபெறச்செய்தல். பகைவரைப் பாத்திப் படுப்பதோராறு (குறள், 465).

5. To entrust to one's care;
சேர்ப்பித்தல். பார்ப்பார்ப் படுக்க (புறநா. 113).

6. To cause to grow; to raise up;
வளர்த்தல். வாரி பெருக்கி வளம்படுத்து (குறள், 512).

7. To smear, daub;
உடம்பிற் பூசுதல். சாந்தம் படுப்பவர்க் கல்லதை (கலித். 9).

8. To spread out, as bedding;
பரப்புதல். கல்லிடைப் படுத்த புல்லின் (கம்பரா. குகப். 39).

9. To pave, as floor; to lay horizontally;
தளவரிசை செய்தல். எண்டிசையு மேறபப்படுத்து (சீவக. 592).

10. To tease, woory;
துன்புறுத்துதல். புக்ககத்தில் அந்தப்பெண்ணை மிகவும் படுத்துகிறார்கள்.

11. To kill, destroy;
அழித்தல். எதிர்ந்தோர் தம்மைப் படுத்தலும் (கம்பரா. மூலபல. 56).

12. To forsake, leave, put an end to;
ஒழித்தல்.காப்படுப்பின் (சிறுபஞ். 40).

13. To cast down, fell;
வீழச்செய்தல். எறிந்து களம்படுத்த வேந்துவாள் வலத்தர் (புறநா. 19).

14. To thresh, as grain;
போரடித்தல். (W.)

15. (Gram.) To pronounce in a low pitch;
எழுத்துக்களின் ஸ்வரத்தைத் தாழ்த்துக் கூறுதல். படுத்துக் கூற (தொல். எழுத். 76, உரை).

16. To beat, as a drum;
பறையறைதல். துடி படுத்து (பு. வெ. 1, 3).-intr.

To lie down to sleep or otherwise; to roost, as birds;
கிடத்தல். அரியுந் தன்னாழிபடான் (குலோத். கோ. 165).

paṭuttal,
n. id. (Gram.)
See படுத்தலோசை. எடுத்தல் படுத்தன் னலிதல். (வீரசோ. சந்திப்.4).
.

DSAL


படுத்தல் - ஒப்புமை - Similar