கடத்தல்
kadathal
கடந்துபோதல் ; தாண்டல் ; நடத்தல் ; மேற்படுதல் ; மீறுதல் ; அளத்தல் ; நீங்குதல் ; வெல்லுதல் ; நாட்போக்கல் ; அழித்தல் ; கழிதல் ; வஞ்சியாது எதிர்நிற்றல் ; போர் செய்தல் ; ஓர் ஓசையான தன்மை நீங்கிப் பல ஓசையாய் வருதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடந்து போதல், கடக்கருங் கானத்து (நாலடி, 398). 1. To pass through; to traverse, cross, as a river, a country; தாவுதல். (திவா.) 2. To jump over, step over; மேற்படுதல். கரும்பையுங் கடந்த சொல்லாள் (கம்பரா. நாடவிட். 36). 3. To exceed, excel, surpass transcend; மீறுதல், கவராக் கேள்வியோர் கடவா ராகலின் (மணி. 1, 10). 4.To transgress, disobey, contravene, violate, as a rule, a command, a custom; அளத்தல். இரு நிலங்கடந்த ... முந்நீர் வண்ணன் (பெரும்பாண். 29). 5. To measure; கழிந்துபோதல். கடந்த விஷயத்தைப் பேசுவதிற் பயனில்லை. 2. To go, proceed, pass, as time water, clouds, etc.; நேரேபொருதல், ஒன்னார்க் கடந்தட்டான் (பரிபா. 15, 45). 7. To openly resist; வெல்லுதல். பேரமர்க்கடந்த ... ஐவர்போல (பெரும்பாண். 416). 8. To win, overcome, conquer, vanquish; அழித்தல். வெப்புடைய வரண்கடந்து (புறநா. 11, 8).-intr 9. To destroy; ஓர் ஓசையான தன்மைநீங்கிப் பலவோசையாய் வருதல். (திருவாலவா. 57, 26.) 1. (Mus.) To deviate or slide from one note to many; நீங்குதல், பிறப்பிறப்பைக் கடந்தார் (திருவாச. 5, 24). 6. To keep clear of, get away from, escape from, as the world, the sea of births; ஒரோசையான தன்மை நீங்கிப் பலவோசையாக வரும் இசைக்குற்றம். (திருவாலவா. 57, 26.) Defect in singing, flaw of changing from one note to many;
Tamil Lexicon
kaṭa-
4 v. [T.kadasu, M. Tu. kada.] tr.
1. To pass through; to traverse, cross, as a river, a country;
கடந்து போதல், கடக்கருங் கானத்து (நாலடி, 398).
2. To jump over, step over;
தாவுதல். (திவா.)
3. To exceed, excel, surpass transcend;
மேற்படுதல். கரும்பையுங் கடந்த சொல்லாள் (கம்பரா. நாடவிட். 36).
4.To transgress, disobey, contravene, violate, as a rule, a command, a custom;
மீறுதல், கவராக் கேள்வியோர் கடவா ராகலின் (மணி. 1, 10).
5. To measure;
அளத்தல். இரு நிலங்கடந்த ... முந்நீர் வண்ணன் (பெரும்பாண். 29).
6. To keep clear of, get away from, escape from, as the world, the sea of births;
நீங்குதல், பிறப்பிறப்பைக் கடந்தார் (திருவாச. 5, 24).
7. To openly resist;
நேரேபொருதல், ஒன்னார்க் கடந்தட்டான் (பரிபா. 15, 45).
8. To win, overcome, conquer, vanquish;
வெல்லுதல். பேரமர்க்கடந்த ... ஐவர்போல (பெரும்பாண். 416).
9. To destroy;
அழித்தல். வெப்புடைய வரண்கடந்து (புறநா. 11, 8).-intr
1. (Mus.) To deviate or slide from one note to many;
ஓர் ஓசையான தன்மைநீங்கிப் பலவோசையாய் வருதல். (திருவாலவா. 57, 26.)
2. To go, proceed, pass, as time water, clouds, etc.;
கழிந்துபோதல். கடந்த விஷயத்தைப் பேசுவதிற் பயனில்லை.
kaṭattal
n. கட- (Mus.)
Defect in singing, flaw of changing from one note to many;
ஒரோசையான தன்மை நீங்கிப் பலவோசையாக வரும் இசைக்குற்றம். (திருவாலவா. 57, 26.)
DSAL