Tamil Dictionary 🔍

வகுத்தல்

vakuthal


கூறுபடுத்தல் ; பகிர்ந்துகொடுத்தல் ; இனம்பற்றிப் பிரித்தல் ; பகுத்துக் கணக்கிடல் ; அமர்த்துதல் ; வகைப்படுத்தல் ; நியமத்தோடு செலவிடுதல் ; பூசுதல் ; படைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இனம்பற்றிப் பிரித்தல். 3. To classify; to allot under different heads; பகுத்துக்கணக்கிடுதல். 4. (Airth.) To divide; வகைப்படுத்திச் சொல்லுதல். அவன்கதை வகுப்பாய் (பாகவத. 1, ஸ்ரீநாரதர். 5) 6. To narrate categorically; நியமத்தோடு செலவிடுதல். காத்த வகுத்தலும் (குறள், 385). 7. To expend methodically; படைத்தல். என்னை வகுத்திலையை லிடும் பைக் கிடம் யாது சொல்லே (தேவா. 643, 2) 8. To create, as for a special purpose; பூசுதல். அஞ்சனம் வகுத்து (பெருங். உஞ்சைக். 34, 15). 9. To daub; பகிர்ந்து கொடுத்தல். பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து (நெடுநல். 78). 2. To apportion; to distribute; கூறுபடுத்துதல். 1. To separate; to divide; நியமித்தல். வகுத்தான் வகுத்த வகையல்லால் (குறள், 377). 5. To assign, appoint; பிரித்தற்கணக்கு. Division;

Tamil Lexicon


vaku-
11 v. tr. cf. bhaj.
1. To separate; to divide;
கூறுபடுத்துதல்.

2. To apportion; to distribute;
பகிர்ந்து கொடுத்தல். பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து (நெடுநல். 78).

3. To classify; to allot under different heads;
இனம்பற்றிப் பிரித்தல்.

4. (Airth.) To divide;
பகுத்துக்கணக்கிடுதல்.

5. To assign, appoint;
நியமித்தல். வகுத்தான் வகுத்த வகையல்லால் (குறள், 377).

6. To narrate categorically;
வகைப்படுத்திச் சொல்லுதல். அவன்கதை வகுப்பாய் (பாகவத. 1, ஸ்ரீநாரதர். 5)

7. To expend methodically;
நியமத்தோடு செலவிடுதல். காத்த வகுத்தலும் (குறள், 385).

8. To create, as for a special purpose;
படைத்தல். என்னை வகுத்திலையை லிடும் பைக் கிடம் யாது சொல்லே (தேவா. 643, 2)

9. To daub;
பூசுதல். அஞ்சனம் வகுத்து (பெருங். உஞ்சைக். 34, 15).

vakuttal
n. வகு1-. (Arith.)
Division;
பிரித்தற்கணக்கு.

DSAL


வகுத்தல் - ஒப்புமை - Similar