Tamil Dictionary 🔍

கையடுத்தல்

kaiyaduthal


கையடைத்தல் ; அடைக்கலம் புகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடைக்கலம் புகுதல். Colloq. 2. To take refuge in; . See கையடை-. அடைக்கல நினக்கென வவன்வயிற் கையடுத்து (பெருங். மகத. 23, 49).

Tamil Lexicon


kai-y-aṭu-,
v. tr. id.+.
See கையடை-. அடைக்கல நினக்கென வவன்வயிற் கையடுத்து (பெருங். மகத. 23, 49).
.

2. To take refuge in;
அடைக்கலம் புகுதல். Colloq.

DSAL


கையடுத்தல் - ஒப்புமை - Similar