Tamil Dictionary 🔍

பகுத்தல்

pakuthal


பங்கிடுதல் ; வகைப்படுத்தல் ; தெளிவாய்க் கூறுதல் ; கொடுத்தல் ; வெட்டுதல் ; பிடுங்குதல் ; கோது நீக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பங்கிடுதல். பகுத்துண்டு பல்லுயிரோம்புதல். (குறள்.322). 1. To distribute, apportion, allot; வகுத்துத் தெளிவாய்க்கூறுதல். (W.) 3. To explain analytically; கொடுத்தல். (பிங்.) 4. To give; வெட்டுதல் (பிங்.) 5. [T.pagulutcu.] To divide, cut into pieces; பிடுங்குதல். பாதவமொன்று பகுத்தான் (கம்பரா. இலங்கையெரி. 55.) 6. To root out, tear off; கோதுநீக்குதல். பண்ணுறு களைகள் கையாற் பகுத்துணைக் கொடுத்ததன்றே (சீவக. 2724.) 7. To remove impurities; வகைப்படுத்துதல். (W.) 2. To classify;

Tamil Lexicon


paku-,
11 v. tr. Caus. of பகு1-, cf. bhaj. [M. pakukka.]
1. To distribute, apportion, allot;
பங்கிடுதல். பகுத்துண்டு பல்லுயிரோம்புதல். (குறள்.322).

2. To classify;
வகைப்படுத்துதல். (W.)

3. To explain analytically;
வகுத்துத் தெளிவாய்க்கூறுதல். (W.)

4. To give;
கொடுத்தல். (பிங்.)

5. [T.pagulutcu.] To divide, cut into pieces;
வெட்டுதல் (பிங்.)

6. To root out, tear off;
பிடுங்குதல். பாதவமொன்று பகுத்தான் (கம்பரா. இலங்கையெரி. 55.)

7. To remove impurities;
கோதுநீக்குதல். பண்ணுறு களைகள் கையாற் பகுத்துணைக் கொடுத்ததன்றே (சீவக. 2724.)

DSAL


பகுத்தல் - ஒப்புமை - Similar