கெடுத்தல்
keduthal
அழித்தல் ; பழுதாக்குதல் ; ஒழுக்கங்கெடுத்தல் ; அவமாக்குதல் ; செயலைத் தடை செய்தல் ; இழத்தல் ; நீக்குதல் ; நஞ்சு முதலியவற்றை முறியச் செய்தல் ; முறியடித்தல் ; காணாமற் போகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காணப்பெறாதுபோதல். எற்கெடுத் திரங்கி (மணி. 5, 36). 9. To lose, drop, as an object by negligence; தோற்பித்தல். 8. To defeat, overcome; விஷம் முதலியவற்றை முறியச்செய்தல். இந்தவேர் விஷத்தைக் கெடுக்கும். 7. To neutralize; to counteract, as poison in the system; நீக்குதல். அரந்தை கெடுத்து வரந்தருமிவளென (சிலப். உரைபெறு.). 6. To remove; காரியத்தடைசெய்தல். என் வேலையைக் கெடுக்காதே. 5. To frustrate; ஒழுக்கங்கெடுத்தல். 3. To corrupt, demoralize, seduce, violate; அவமாக்குதல். விரதங்களையெல்லாம் தீச்செயலால் கெடுத்துக் கொண்டான். 4. To render nugatory, as religious rites, austerities; அழித்தல். திங்கள் விளங் கொளிகெடுத்து வெய்யவன். . . தோன்றினான் (நைடத. இந்திர. 1). 1. To destroy, annihilate; to squander, as wealth; to extinguish; பழுதாக்குதல். கெடுத்தொழிந்தனை . . . புதல்வனை (கம்பரா. மந்தரை. 76). 2. To damage, spoil, tarnish, blast, injure;
Tamil Lexicon
keṭu-,
11. v. tr.Caus.of கெடு1-.
1. To destroy, annihilate; to squander, as wealth; to extinguish;
அழித்தல். திங்கள் விளங் கொளிகெடுத்து வெய்யவன். . . தோன்றினான் (நைடத. இந்திர. 1).
2. To damage, spoil, tarnish, blast, injure;
பழுதாக்குதல். கெடுத்தொழிந்தனை . . . புதல்வனை (கம்பரா. மந்தரை. 76).
3. To corrupt, demoralize, seduce, violate;
ஒழுக்கங்கெடுத்தல்.
4. To render nugatory, as religious rites, austerities;
அவமாக்குதல். விரதங்களையெல்லாம் தீச்செயலால் கெடுத்துக் கொண்டான்.
5. To frustrate;
காரியத்தடைசெய்தல். என் வேலையைக் கெடுக்காதே.
6. To remove;
நீக்குதல். அரந்தை கெடுத்து வரந்தருமிவளென (சிலப். உரைபெறு.).
7. To neutralize; to counteract, as poison in the system;
விஷம் முதலியவற்றை முறியச்செய்தல். இந்தவேர் விஷத்தைக் கெடுக்கும்.
8. To defeat, overcome;
தோற்பித்தல்.
9. To lose, drop, as an object by negligence;
காணப்பெறாதுபோதல். எற்கெடுத் திரங்கி (மணி. 5, 36).
DSAL