மடுத்தல்
maduthal
உண்ணுதல் ; நிறைத்தல் ; சேர்த்தல் ; அடக்கிக்கொள்ளுதல் ; ஊட்டுதல் ; தீமூட்டுதல் ; அமிழ்த்துதல் ; குத்துதல் ; மோசம் பண்ணுதல் ; விழுங்குதல் ; மயக்குதல் ; செலுத்துதல் ; இடையூறு எதிர்ப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குத்துதல். கூர்நுதி மடுத்ததனிறஞ் சாடி (கலித். 52, 3). 8. To gore, pierce, thrust; அடக்கிக்கொள்ளுதல். மடுத்து மாமலை யேந்தலுற்றான் (தேவா. 823, 10). (W.) 4. To hold, contain; ஊட்டுதல். ஒண்டொடி மகளிர் மடுப்ப (புறநா. 56). 5. To cause to eat or drink; to feed; அமிழ்த்துதல். ஞானவாரி மடுத்து (சி. சி. 8, 16). 7. To immerse, cause to sink; தீ மூட்டுதல். கொலைஞ ருலையேற்றித் தீமடுப்ப (நாலடி, 331). 6. To kindle; செலுத்துதல். மதியொடு பாம்பு மடுப்பெண் (கலித். 144, 21).-intr. To meet with obstacles; இடையூறு எதிர்ப்படுதல். மடுத்த வாயெல்லாம் பகடன்னான் (குறள், 624). 12. To cause to go or enter; மயக்குதல். (J.) 11. To charm; உண்ணுதல். மடுத்தவனஞ்சமுதா (தேவா. 238, 3). 1. To take food or drink; நிறைத்தல். (W.) 2. To fill, penetrate, suffuse, as odour; சேர்த்தல். பிணக்குவை கொண்டோடிக். . . கடல் கங்கை மடுத்திடை தூராதே (கம்பரா. குகப். 21). 3. To unite, join; மோசம் பண்ணுதல். அவனை மடுத்துவிட்டான். Loc. 9. To inveigle; to entrap; to act treacherously; விழுங்குதல். வரவர வாய்மடுத்து (நீதிநெறி. 64). 10. To devour; சுத்தியல். (W.) Hammer ;
Tamil Lexicon
s. (for.) a hammer, சுத்தியல்.
J.P. Fabricius Dictionary
, [mṭuttl] ''s. [for.]'' A hammer, சுத்தியல். ''Port. Martello.''
Miron Winslow
maṭu-
11 v. tr. [K. madu.]
1. To take food or drink;
உண்ணுதல். மடுத்தவனஞ்சமுதா (தேவா. 238, 3).
2. To fill, penetrate, suffuse, as odour;
நிறைத்தல். (W.)
3. To unite, join;
சேர்த்தல். பிணக்குவை கொண்டோடிக். . . கடல் கங்கை மடுத்திடை தூராதே (கம்பரா. குகப். 21).
4. To hold, contain;
அடக்கிக்கொள்ளுதல். மடுத்து மாமலை யேந்தலுற்றான் (தேவா. 823, 10). (W.)
5. To cause to eat or drink; to feed;
ஊட்டுதல். ஒண்டொடி மகளிர் மடுப்ப (புறநா. 56).
6. To kindle;
தீ மூட்டுதல். கொலைஞ ருலையேற்றித் தீமடுப்ப (நாலடி, 331).
7. To immerse, cause to sink;
அமிழ்த்துதல். ஞானவாரி மடுத்து (சி. சி. 8, 16).
8. To gore, pierce, thrust;
குத்துதல். கூர்நுதி மடுத்ததனிறஞ் சாடி (கலித். 52, 3).
9. To inveigle; to entrap; to act treacherously;
மோசம் பண்ணுதல். அவனை மடுத்துவிட்டான். Loc.
10. To devour;
விழுங்குதல். வரவர வாய்மடுத்து (நீதிநெறி. 64).
11. To charm;
மயக்குதல். (J.)
12. To cause to go or enter;
செலுத்துதல். மதியொடு பாம்பு மடுப்பெண் (கலித். 144, 21).-intr. To meet with obstacles; இடையூறு எதிர்ப்படுதல். மடுத்த வாயெல்லாம் பகடன்னான் (குறள், 624).
maṭuttal
n. Port. martello.
Hammer ;
சுத்தியல். (W.)
DSAL