கடுகடுத்தல்
kadukaduthal
உறைத்தல் ; சினக்குறிப்புக் காட்டுதல் ; வெடுவெடுத்தல் ; விறுவிறுப்போடு வலித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறைத்தல். கறி கடுகடுத்துப்போயிற்று. (W.) 3. To be too highly seasoned; விறுவிறுப்போடு வலித்தல். 2. To throb, as from the sting of a scorpion; சினக்குறிப்புக் காட்டுதல். முகங்கடுகடுத்தான் (பிரபோத. 11, 46). 1. To show signs of anger, as by sour looks, harsh words, etc.;
Tamil Lexicon
விரைதல்.
Na Kadirvelu Pillai Dictionary
kaṭu-kaṭu-
11. v. intr. Redupl. of கடு1-.
1. To show signs of anger, as by sour looks, harsh words, etc.;
சினக்குறிப்புக் காட்டுதல். முகங்கடுகடுத்தான் (பிரபோத. 11, 46).
2. To throb, as from the sting of a scorpion;
விறுவிறுப்போடு வலித்தல்.
3. To be too highly seasoned;
உறைத்தல். கறி கடுகடுத்துப்போயிற்று. (W.)
DSAL