குடுகுடுத்தல்
kudukuduthal
ஒலிக்குறிப்பு ; ஒலித்தல் ; விரைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவசரப்படுதல். (W.) 2. To be in a great hurry; ஒலித்தல். 1. To rumble, rattle;.
Tamil Lexicon
kuṭukuṭu-,
11. v. intr. Onom.
1. To rumble, rattle;.
ஒலித்தல்.
2. To be in a great hurry;
அவசரப்படுதல். (W.)
DSAL