கடுகுடுத்தல்
kadukuduthal
தெளிவின்றிப் பேசுதல் ; சினமாய்ப் பேசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோபமாய்ப் பேசுதல். 2. To speak angrily; தெளிவின்றிப் பேசுதல். 1. To gabble, rattle in speaking, to speak rapidly and indistinctly;
Tamil Lexicon
[kṭukuṭuttl ] --கடுகுடெனல், ''v. noun. [prov.]'' Rattling in speaking, artic ulating rapidly and indistinctly, தெளிவின் றிப்பேசல். 2. Speaking angrily, கோபமாய்ப் பேசுதல்.
Miron Winslow
kaṭukuṭu-
11. v. intr. Onom (J.)
1. To gabble, rattle in speaking, to speak rapidly and indistinctly;
தெளிவின்றிப் பேசுதல்.
2. To speak angrily;
கோபமாய்ப் பேசுதல்.
DSAL