ஈடுகொடுத்தல்
eedukoduthal
எதிர்நிற்றல் ; நிகராதல் ; மனநிறைவு செய்வித்தல் ; போட்டி போடுதல் ; பதிலளித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிர்ப்புக்குத் தளராது நிற்கை. வீடு பலமாக விருப்பதால் புசலுக்கு ஈடு கொடுக்கும்.; திருப்திசெய்தல். 4. To bear the brunt;-tr To give satisfaction; பிரதியளித்தல். 1. To give an equivalent, bestow a reward; நிகராதல். (W.) 2. To be equal; போட்டிபோடுதல். (W.) 3. To compete;
Tamil Lexicon
īṭu-koṭu-
v. id.+. intr.
1. To give an equivalent, bestow a reward;
பிரதியளித்தல்.
2. To be equal;
நிகராதல். (W.)
3. To compete;
போட்டிபோடுதல். (W.)
4. To bear the brunt;-tr To give satisfaction;
எதிர்ப்புக்குத் தளராது நிற்கை. வீடு பலமாக விருப்பதால் புசலுக்கு ஈடு கொடுக்கும்.; திருப்திசெய்தல்.
DSAL