கொடுகொடுத்தல்
kodukoduthal
குளிரால் நடுங்குதல் ; விரைவுபடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவசரப்படுதல். Loc. 2. To be hasty; குளிரால் நடுங்குதல். 1. To shiver or tremble with gold;
Tamil Lexicon
v. n. shivering with cold; 2. being hasty.
J.P. Fabricius Dictionary
மிகக்குளிர்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
koṭu-koṭu-,
11. v. intr. கொடுகொடு (onom.)
1. To shiver or tremble with gold;
குளிரால் நடுங்குதல்.
2. To be hasty;
அவசரப்படுதல். Loc.
DSAL