காடுகெடுத்தல்
kaadukeduthal
காடழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காடழித்தல். காடுகெடுத்து நாடாக்கி (தொல். பாயி. உரை). To clear the forest;
Tamil Lexicon
kāṭu-keṭu-
v. intr. id. +.
To clear the forest;
காடழித்தல். காடுகெடுத்து நாடாக்கி (தொல். பாயி. உரை).
DSAL