குடில்
kutil
குடிசை ; ஆட்டுக்குட்டி முதலியவற்றை மூடுவதற்கு உதவும் குடில் ; வீடு ; வானம் ; சிற்றில் ; தேர்ச் சக்கரங்களைத் திருப்பிச் செலுத்துதற்குக் கொடுக்கும் முட்டுக்கட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீடு. குடிலுறுகாமர் பொன்னகர் (கந்தபு. காடவுள். 14). 3. Abode, dwelling place; குடிசை. என்ன மாத்வஞ் செய்ததிச் சிறுகுடில் (பாரத. கிருட். 80). 1. Hut, shed; தேச்சக்கரங்களைத் திருப்பிச்செலுத்தற்குக் கொடுக்கும் மரக்கட்டை. Loc. 4. A cone-shaped block of wood used to prevent big cars from running fast and to turn them at street-corners; ஆகாசம். (திவா.) Space; ஆட்டுக்கிடை முதலியவற்றை மூடுதற்கு உதவும் குடில். (W.) 2. Movable, conoidal roof fro sheltering beasts or stacks of straw or gate-ways from the weather;
Tamil Lexicon
s. see குடிசை.
J.P. Fabricius Dictionary
, [kuṭil] ''s.'' A hut, a shed, சிற்றில். Wils. p. 226.
Miron Winslow
kuṭil,
n. prob. kuṭīra.
1. Hut, shed;
குடிசை. என்ன மாத்வஞ் செய்ததிச் சிறுகுடில் (பாரத. கிருட். 80).
2. Movable, conoidal roof fro sheltering beasts or stacks of straw or gate-ways from the weather;
ஆட்டுக்கிடை முதலியவற்றை மூடுதற்கு உதவும் குடில். (W.)
3. Abode, dwelling place;
வீடு. குடிலுறுகாமர் பொன்னகர் (கந்தபு. காடவுள். 14).
4. A cone-shaped block of wood used to prevent big cars from running fast and to turn them at street-corners;
தேச்சக்கரங்களைத் திருப்பிச்செலுத்தற்குக் கொடுக்கும் மரக்கட்டை. Loc.
kuṭil,
n. kuṭila.
Space;
ஆகாசம். (திவா.)
DSAL