Tamil Dictionary 🔍

கழிதல்

kalithal


மிகுதல் ; கடந்துபோதல் ; நடத்தல் ; குறைபடுதல் ; அழிதல் ; ஒழிதல் ; சாதல் ; முடிவடைதல் ; வருந்துதல் ; மலம் முதலியன வெளிப்படுதல் ; அச்சங்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடந்துபோதல். பொழுதொடு நாளும் வாளா கழிந்தன போலும் (கம்பரா. சூர்ப்ப. 48) 1. [M. kaḻi.] To pass, as time, season; to slip away, as prosperity, adversity; to elapse, become spent; இயலுதல். எனக்கு இது கழியாது. Loc. To be able; நடத்தல். (பிங்.) 2. To walk, proceed; குறைபடுதல். கழியாமலளித்தனை கண்ண துகில் (பாகவ. 1, 4, 37). 3. To be abated, deducted, discounted; அழிதல்.அங்குரங் கழியும் வேனில் (சி. சி. 1, 9). 4. To be ruined; ஒழிதல். பாவங்கழிந்தது. 5. To be removed; சாதல். கழியா தலந்தினையும் (பு. வெ. 10, சிறப்பிற். 4). 6. [M. kaḻi.] To expire die; முடீவடைதல். மென்னோக்கி யிடையாய்க் கழிந்தது (திருக்கோ. 61). 7. To finish, come to an end, cease; வருந்துதல். சேக்கை மேவாது கழிய (சிலப். 4, 65). 8. To suffer, to be troubled; உடம்பினின்று மலமுதலியன வெளிப்படுதல். 9. To be discharged, as excreta, etc.; வயிற்றுப்போக்காதல். 10. To purge; அச்சங்கொள்ளுதல். அவரைக்கண்டால் கழிவன். Colloq.-tr. 11. To be in terror; கடத்தல். வேய்கரி கானம் ... கழிந்ததற்கு (அகநா. 55). 1. To pass through; ஓத்தல். (பரிபா. 3,32, உரை.) 2. To resemble; மிகுதல். கழிகின்றதொர் கடலேபுரை காமந்தெறு நோயால் (கந்தபு. அசமுகிப். 4). To be great in quantity or quality; to be abundant, copious, intense, extensive;

Tamil Lexicon


, ''v. noun.'' Passing, கடத்தல். 2. Dying, சாதல். 3. Walking, நடத்தல். 4. Abundance,மிகுதி.

Miron Winslow


kaḻi-
4 v. cf. gal. [K. kaḻi.] intr.
1. [M. kaḻi.] To pass, as time, season; to slip away, as prosperity, adversity; to elapse, become spent;
கடந்துபோதல். பொழுதொடு நாளும் வாளா கழிந்தன போலும் (கம்பரா. சூர்ப்ப. 48)

2. To walk, proceed;
நடத்தல். (பிங்.)

3. To be abated, deducted, discounted;
குறைபடுதல். கழியாமலளித்தனை கண்ண துகில் (பாகவ. 1, 4, 37).

4. To be ruined;
அழிதல்.அங்குரங் கழியும் வேனில் (சி. சி. 1, 9).

5. To be removed;
ஒழிதல். பாவங்கழிந்தது.

6. [M. kaḻi.] To expire die;
சாதல். கழியா தலந்தினையும் (பு. வெ. 10, சிறப்பிற். 4).

7. To finish, come to an end, cease;
முடீவடைதல். மென்னோக்கி யிடையாய்க் கழிந்தது (திருக்கோ. 61).

8. To suffer, to be troubled;
வருந்துதல். சேக்கை மேவாது கழிய (சிலப். 4, 65).

9. To be discharged, as excreta, etc.;
உடம்பினின்று மலமுதலியன வெளிப்படுதல்.

10. To purge;
வயிற்றுப்போக்காதல்.

11. To be in terror;
அச்சங்கொள்ளுதல். அவரைக்கண்டால் கழிவன். Colloq.-tr.

1. To pass through;
கடத்தல். வேய்கரி கானம் ... கழிந்ததற்கு (அகநா. 55).

2. To resemble;
ஓத்தல். (பரிபா. 3,32, உரை.)

kaḻi-
4 v. intr. [K. kaḻi.]
To be great in quantity or quality; to be abundant, copious, intense, extensive;
மிகுதல். கழிகின்றதொர் கடலேபுரை காமந்தெறு நோயால் (கந்தபு. அசமுகிப். 4).

kaḻi-
4 v. tr.
To be able;
இயலுதல். எனக்கு இது கழியாது. Loc.

DSAL


கழிதல் - ஒப்புமை - Similar