கிடைத்தல்
kitaithal
அடைதல் , பெறுதல் , இயைதல் , அணுகல் , எதிர்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடைதல். திங்களெட்டாவதிற் கிடைக்கும் (கனா. 2). 1. To be obtained, recovered, found; to come into one's possession; இயைதல். கரத்தொடு கரதலங்கிடைப்பப் பூட்டி (கம்பரா. யுத். மந்திர. 100).--tr. 2, To join, come together; சமீபித்தல். கிடந்தானைக் கிடைத்திரு தடங்கை கூப்பினன் (கம்பரா. கிட்கிந்தை. 23). 3. To come near, approach; எதிர்த்தல். இருபடைகளு மெதிர் கிடைக்கவே (கலிங். 393). 4. To encounter, oppose, meet in battle-field;
Tamil Lexicon
kiṭai -,
11. v. [M. kiṭekka.]
1. To be obtained, recovered, found; to come into one's possession;
அடைதல். திங்களெட்டாவதிற் கிடைக்கும் (கனா. 2).
2, To join, come together;
இயைதல். கரத்தொடு கரதலங்கிடைப்பப் பூட்டி (கம்பரா. யுத். மந்திர. 100).--tr.
3. To come near, approach;
சமீபித்தல். கிடந்தானைக் கிடைத்திரு தடங்கை கூப்பினன் (கம்பரா. கிட்கிந்தை. 23).
4. To encounter, oppose, meet in battle-field;
எதிர்த்தல். இருபடைகளு மெதிர் கிடைக்கவே (கலிங். 393).
DSAL