Tamil Dictionary 🔍

கோடித்தல்

koatithal


அலங்கரித்தல் ; ஒலித்தல் ; அமைத்தல் ; மனோரதஞ் செய்தல் ; வேண்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனோரதஞ் செய்தல். கண்ணாலங் கோடித்து (திவ். நாய்ச்.10, 9). 3. To imagine, picture in mind; பிரார்த்தித்தல். (யாழ். அக.) 4. To beseech, supplicate; அலங்கரித்தல். கோடித்தன்ன கோடுசால் வையம் (பெருங். இலாவாண. 8, 185). 1. To adorn, decorate; அமைத்தல். கடிமண்டபமுன் கோடிப்ப (காஞ்சிப்பு. திருமண. 4). 2. To make, form, build;

Tamil Lexicon


kōṭi-,
11 v. tr. cf. krōdīkāra.
1. To adorn, decorate;
அலங்கரித்தல். கோடித்தன்ன கோடுசால் வையம் (பெருங். இலாவாண. 8, 185).

2. To make, form, build;
அமைத்தல். கடிமண்டபமுன் கோடிப்ப (காஞ்சிப்பு. திருமண. 4).

3. To imagine, picture in mind;
மனோரதஞ் செய்தல். கண்ணாலங் கோடித்து (திவ். நாய்ச்.10, 9).

4. To beseech, supplicate;
பிரார்த்தித்தல். (யாழ். அக.)

DSAL


கோடித்தல் - ஒப்புமை - Similar