குடித்தல்
kutithal
பருகுதல் ; உட்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உட்கொள்ளுதல். புகைச்சுருட்டுக் குடிக்கிறான். Loc. 2. To inhale, absorb, imbibe, as air, tobacco, smoke; பருகுதல். கடலைவற்றக் குடித்திடுகின்ற செவ்வேற் கூற்றம் (கந்தபு. தாரக. 183). 1. [T. kuducu.] To drink, as from a cup, from the breast;
Tamil Lexicon
பருகுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' The act of drinking.
Miron Winslow
kuṭi-,
11 v.tr. cf. kud. [K. kudi, M. kuṭi.]
1. [T. kuducu.] To drink, as from a cup, from the breast;
பருகுதல். கடலைவற்றக் குடித்திடுகின்ற செவ்வேற் கூற்றம் (கந்தபு. தாரக. 183).
2. To inhale, absorb, imbibe, as air, tobacco, smoke;
உட்கொள்ளுதல். புகைச்சுருட்டுக் குடிக்கிறான். Loc.
DSAL