கிடத்தல்
kidathal
படுத்திருக்கும் இருக்கைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படுத்தல். மால் யாழ்கேளாக் கிடந்தான்போல் (கலித்.123). 1. To lie, lie down, as in sleep, in inactivity; உறங்குதல். தாவி னல் விசைகருதிய கிடந்தோர்க்கு (தொல். பொ. 91). 2. To sleep, rest, repose; தங்குதல். புலிகிடந்த தூறு (வாக்குண். 21). 3. To dwell, abide, haunt; நோயால் படுத்தபடுகைகையாதல். அவர் நிரம் பக்கிடக்கிறார். 4. To be bed-ridden, as from disease; அலட்சியஞ்செய்து ஒதுக்கற்குரியதாதல். அவன் கிடக்கிறான், நீ போ.--aux. 5. To be unworthy of any attention; கூடியதாதல். நொந்தார் செயக்கிடந்த தில் (திரிகடு. 67). 6. To be possible, appropriate; படுத்திருக்கும் ஆசனவகை. (சிலப். 14, 11, உரை.) Recumbent posture;
Tamil Lexicon
கிடக்குதல்.
Na Kadirvelu Pillai Dictionary
kiṭa-, 12
v. [M. kiṭa.] intr.
1. To lie, lie down, as in sleep, in inactivity;
படுத்தல். மால் யாழ்கேளாக் கிடந்தான்போல் (கலித்.123).
2. To sleep, rest, repose;
உறங்குதல். தாவி னல் விசைகருதிய கிடந்தோர்க்கு (தொல். பொ. 91).
3. To dwell, abide, haunt;
தங்குதல். புலிகிடந்த தூறு (வாக்குண். 21).
4. To be bed-ridden, as from disease;
நோயால் படுத்தபடுகைகையாதல். அவர் நிரம் பக்கிடக்கிறார்.
5. To be unworthy of any attention;
அலட்சியஞ்செய்து ஒதுக்கற்குரியதாதல். அவன் கிடக்கிறான், நீ போ.--aux.
6. To be possible, appropriate;
கூடியதாதல். நொந்தார் செயக்கிடந்த தில் (திரிகடு. 67).
kiṭattal,
n. கிட-.
Recumbent posture;
படுத்திருக்கும் ஆசனவகை. (சிலப். 14, 11, உரை.)
DSAL