ஓட்டை
oattai
சில்லி ; சிதைவு ; துளை ; ஓடுப்பொருளை உணர்த்தவரும் மூன்றாம் வேற்றுமையுருபு ; உடனொத்த .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துவாரம். அருவிசலம் பாயுமோட்டை (திருப்பு. 321). 1. Hole; சிதைவு. இந்தப்பாத்திரம் ஓட்டையாய்விட்டது. 2. Crack in a vessel; flaw; leak; any cracked article; as a bell; ஓடுப்பொருளையுணர்த்தவரும் மூன்றாம் வேற்றுமை யுருபு. பர்வத பரமாணு வோட்டை வாசிபோரும் (திவ். திருப்பா. அவ.). 1. An ending of the instrumental case having the force of together with; உடனொத்த. 2. With, used as adj. meaning equal with, as அவனுக்கு இவனோட்டை வயது;
Tamil Lexicon
s. a crack, flaw, a cracked vessel, bell etc, உடையல். ஓட்டைப்பானை, a cracked, pot. ஓட்டையாயிருக்க, to be cracked. ஓட்டையுடைசல், cracked and broken things. ஓட்டைவாயன், a babbler, one who keeps no secrets.
J.P. Fabricius Dictionary
, [ōṭṭai] ''s.'' A crack, a hole in a vessel, a flaw, a leak, a cracked or defec tive vessel, bell, tile, shell, &c., a fissure, உடையல்.
Miron Winslow
ōṭṭai
n. ஓடு-. [T. ōṭi, K. ōṭe, M. ōṭṭa].
1. Hole;
துவாரம். அருவிசலம் பாயுமோட்டை (திருப்பு. 321).
2. Crack in a vessel; flaw; leak; any cracked article; as a bell;
சிதைவு. இந்தப்பாத்திரம் ஓட்டையாய்விட்டது.
ōṭṭai
part. ஓடு3.
1. An ending of the instrumental case having the force of together with;
ஓடுப்பொருளையுணர்த்தவரும் மூன்றாம் வேற்றுமை யுருபு. பர்வத பரமாணு வோட்டை வாசிபோரும் (திவ். திருப்பா. அவ.).
2. With, used as adj. meaning equal with, as அவனுக்கு இவனோட்டை வயது;
உடனொத்த.
DSAL