Tamil Dictionary 🔍

வட்டை

vattai


வழி ; சக்கரத்தின் மேல் வளைமரம் ; தேர் ; வயல் ; பெருங்காடு ; திக்கு ; மலை வட்டைமரம் ; மரவட்டைவகை ; நாட்டுப்பகுதி ; புலியின் உடல்வரி ; அகன்று வட்ட வடிவமாயமைந்த பக்காப்படிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 4. See வட்டகை, 1. வயல். (J. N.) 1. Field; பெருங்காடு. Loc. 2. Large tract of forest; திக்கு. எட்டுவட்டையிலும் வந்தார்கள். Loc. 3. Direction; See மலைவாட்டை.(L.) 5. Mountain tamana oil tree. புலியி னுடல்வரி. (W.) 3. Stripes on a tiger's body; தேர். (யாழ்.அக.) 2. Car, chariot; வழி. வல்லுயிர்தாங்கும் வட்டை வந்தனை (கல்லா. 40, 13). (சூடா.) Way; சக்கரத்தின் மேல் வளைமரம். உருள்கின்ற மணிவட்டை (சிலப்.29, உரைப்பாட்டு மடை). 1.Felloe, rim of a wheel; . 7. See வட்டப்பக்கா. Nā. மரவட்டைவகை.Kāṭar. 6. Marote, I.tr., Hydnocarpus wightiana;

Tamil Lexicon


s. a way, வழி; 2. a cart-wheel without a tyre; 3. the stripes on a tiger's body.

J.P. Fabricius Dictionary


வழி.

Na Kadirvelu Pillai Dictionary


, [vṭṭai] ''s.'' A way, வழி. (சது.) 2. A cart-wheel without a tire. 3. The stripes on a tiger's body, புலியினதுடல்வரி.

Miron Winslow


vaṭṭai,
n. Pkt. vaṭṭā vartman.
Way;
வழி. வல்லுயிர்தாங்கும் வட்டை வந்தனை (கல்லா. 40, 13). (சூடா.)

vaṭṭai,
n. வட்டம்3.
1.Felloe, rim of a wheel;
சக்கரத்தின் மேல் வளைமரம். உருள்கின்ற மணிவட்டை (சிலப்.29, உரைப்பாட்டு மடை).

2. Car, chariot;
தேர். (யாழ்.அக.)

3. Stripes on a tiger's body;
புலியி னுடல்வரி. (W.)

4. See வட்டகை, 1.
.

5. Mountain tamana oil tree.
See மலைவாட்டை.(L.)

6. Marote, I.tr., Hydnocarpus wightiana;
மரவட்டைவகை.Kāṭar.

7. See வட்டப்பக்கா. Nānj.
.

vaṭṭai
n.
1. Field;
வயல். (J. N.)

2. Large tract of forest;
பெருங்காடு. Loc.

3. Direction;
திக்கு. எட்டுவட்டையிலும் வந்தார்கள். Loc.

DSAL


வட்டை - ஒப்புமை - Similar