Tamil Dictionary 🔍

மட்டை

mattai


தென்னை , பனை முதலியவற்றின் மடல் ; தேங்காயின் மேல்தோடு ; நாற்பத்தைந்து கவளிகொண்ட வெற்றிலைக் கட்டு ; பந்தடிக்கும் மட்டை ; பாம்பு ; மொட்டை ; அட்டை ; உடற்குறை ; மூடன் ; பயனற்றவர் ; பயனற்றது ; ஒரு மட்டமான நெல்வகை ; மாசுள்ள நெல்மணி ; பிணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகை மட்டமான நெல். 2. A variety of paddy, as inferior; மாசுள்ள நென்மணி. 3. Coarse grain of paddy; பயனற்றவ-ன்-ள்-து. இந்த மட்டைக் கிறுத்த தெல்லாம் போதும் (விறலிவிடு. 889). 1. Worthless person or thing; முடன். (W.) 3. Stupid fellow; உடற்குறை. (திவா.) 2. cf. அட்டை. Headless body, trunk; மொட்டை. கொய்யப்பட்ட மட்டையாகிய தலையுடனே (புறநா. 261, உரை). 1. Baldness; பாம்பு. மட்டையிடம் குட்டி வலம். (W.) 5. Snake; பந்தடிக்கும் மட்டை. 4. Bat; 4500 வெற்றிலை அல்லது 45 கவுளிகொண்ட வெற்றிலைக்கட்டு. (G. Ti. D. I, 134.) 3. A bundle of 4500 betel leaves; தெங்கு பனை முதலியவற்றின் மடல். 1. Leaf-stalk of fern or palm; stem of plantain பிணம். Pond. Corpse; தேங்காயின் மேல் தோடு. 2. Husk of coconut;

Tamil Lexicon


s. stem of the palmyra, cocoanut and other palm leaves and also of the plantain, மடல்; 2. a stupid fellow, முட்டாள்; 3. a headless body, trunk; 4. (fig) a snake, பாம்பு. தேங்காய் மட்டை, the coir that covers a cocoanut. மட்டைக் குதிரை, cross sticks set up to support a weaver's warp. மட்டைதட்ட, to beat the integument of the cocoanut to form coir; 2. (fig.) to become poor. மட்டைத்தேள், a small kind of scorpion; 2. a kind of centiped. திருநீல கண்டன். மட்டையடியடிக்க, to beat with plantain stalks in sport; 2. (fig.) to receive impolitely.

J.P. Fabricius Dictionary


, [mṭṭai] ''s.'' Stem of the palmyra, cocoa, areca and other palm-leaves; also, in some places, of the plantain, மடல். 2. Husk of a cocoa-nut, தேங்காய்மட்டை. 3. A stupid fellow, முட்டாள். 4. ''[fig.]'' A snake, பாம்பு. 5. (சது.) A headless body, trunk, உடற்குறை. --''Note.'' Most of the compounds are pro vincial.

Miron Winslow


maṭṭai
n. perh. மடி1-. [T. M. maṭṭa, K. Tu. maṭṭe.]
1. Leaf-stalk of fern or palm; stem of plantain
தெங்கு பனை முதலியவற்றின் மடல்.

2. Husk of coconut;
தேங்காயின் மேல் தோடு.

3. A bundle of 4500 betel leaves;
4500 வெற்றிலை அல்லது 45 கவுளிகொண்ட வெற்றிலைக்கட்டு. (G. Ti. D. I, 134.)

4. Bat;
பந்தடிக்கும் மட்டை.

5. Snake;
பாம்பு. மட்டையிடம் குட்டி வலம். (W.)

maṭṭai
n. prob. muṇda.
1. Baldness;
மொட்டை. கொய்யப்பட்ட மட்டையாகிய தலையுடனே (புறநா. 261, உரை).

2. cf. அட்டை. Headless body, trunk;
உடற்குறை. (திவா.)

3. Stupid fellow;
முடன். (W.)

maṭṭai
n. மட்டம்1.
1. Worthless person or thing;
பயனற்றவ-ன்-ள்-து. இந்த மட்டைக் கிறுத்த தெல்லாம் போதும் (விறலிவிடு. 889).

2. A variety of paddy, as inferior;
ஒருவகை மட்டமான நெல்.

3. Coarse grain of paddy;
மாசுள்ள நென்மணி.

maṭṭai
n.
Corpse;
பிணம். Pond.

DSAL


மட்டை - ஒப்புமை - Similar