Tamil Dictionary 🔍

சட்டை

sattai


மேலாடை ; தைத்த உடை ; பாம்புச் சட்டை ; பாம்பின்தோல் ; உடம்பு ; மதிப்பு ; ஒருவகை நிறை ; பொதி ; தைவேளைப் பூண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அங்கி. தேசுடைச் சட்டை சாத்தி (திருவாலவா. 16, 19). 1. Jacket, coat, gown, cloak; பாம்புச்சட்டை. 2. Slough of a snake; சரீரம். மானுடச்சட்டை. 3. Body, as put on by the soul or by God; மதிப்பு. அவன் யாரையுஞ் சட்டை செய்யவில்லை. Colloq Esteem, regard, honour, respect; ஒருவகை நிறை.(G. Sm. D. I. I.283.) A weight of about ten maunds; பொதி. (w.) 2. Pack or sack for a beast of burden; . 3. Species of cleome. See தைவேளை. (மலை.)

Tamil Lexicon


s. a garment, jacket, coat, அங்கி; 2. the skin or slough of a snake; 3, esteem, regard, honour, கனம். (Sans. சிரத்தை). சட்டை கழற்ற, to cast slough, as a snake. சட்டை கெட்டுப்போக, to lose respect, honour. சட்டைக்காரன், an Anglo-Indian; a Eurasian, one in European dress. சட்டைச்சாம்பு, long-cloth. சட்டை தைக்க, to sew a garment. சட்டை நாதன், Bhairava (lit. a lord having a jacket). சட்டை பண்ண, to esteem, to respect, to honour. சட்டை போட்டுக்கொள்ள, to put the garment on. மார்புச் சட்டை, அரைச் சட்டை, a jacket, a waist-coat. உட்சட்டை, an under-garment. நெடுஞ் சட்டை, a long robe or gown. போர்வைச் சட்டை, a cloak, an upper garment.

J.P. Fabricius Dictionary


அங்கி.

Na Kadirvelu Pillai Dictionary


caTTe சட்டெ shirt, blouse

David W. McAlpin


, [cṭṭai] ''s.'' A made garment, jacket coat, gown, cloak, trousers, &c., தைத்தவுடை. 2. The skin or slough of a snake, பாம்புச் சட்டை. ''(c.)'' 3. ''(fig.)'' Bodily shape as sumed by the soul, or by deity; [''ex'' சடம், body.] See மானுடசட்டை. Compare அங்கி and மெய்ப்பை. 4. ''[vul.]'' Esteem, regard, honor, respect, கனம். 5. ''(R.)'' A pack, or sack, for a beast of burden, பொதி. 6. ''(M. Dic.)'' The தைவேளை plant.

Miron Winslow


caṭṭai,
n. of. chad. [T. tcaṭṭa, K. caṭṭe, M. caṭṭa.]
1. Jacket, coat, gown, cloak;
அங்கி. தேசுடைச் சட்டை சாத்தி (திருவாலவா. 16, 19).

2. Slough of a snake;
பாம்புச்சட்டை.

3. Body, as put on by the soul or by God;
சரீரம். மானுடச்சட்டை.

caṭṭai,.
n. šraddhā.
Esteem, regard, honour, respect;
மதிப்பு. அவன் யாரையுஞ் சட்டை செய்யவில்லை. Colloq

caṭṭai,
n.
A weight of about ten maunds;
ஒருவகை நிறை.(G. Sm. D. I. I.283.)

2. Pack or sack for a beast of burden;
பொதி. (w.)

3. Species of cleome. See தைவேளை. (மலை.)
.

DSAL


சட்டை - ஒப்புமை - Similar