தட்டை
thattai
மொட்டை ; பரந்த வடிவம் ; முறம் ; திருகாணி ; பயிர்களின் அடித்தாள் ; தினைத்தாள் ; காண்க : மூங்கில் ; கிளிகடிகருவி ; கவண் ; கரடிகைப்பறை ; அறிவிலி ; தீ ; ஒரு காலணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரத்துவடிவம். Colloq. 1. Flatness ; முறம். (பிங்.) 2. [K. taṭṭe.] Winnowing-fan; திருகாணி என்னும் ஆபரணம். மறுவில் செம்பொன் மணிகெழு தட்டைகள் (கந்தபு.தானப்.17). 3. Small ear-ornament like a tack, worn in the upper helix; தினை முதலியவற்றின் தாள். (பிங்.) 4. Stalk, stubble; . 5. Spiny bamboo. See மூங்கில். தட்டைத் தீயின் (ஐங்குறு.340). கிளிகடிகருவி. புனவர் தட்டைபுடைப்பின் (புறநா. 49, 4). 6. A mechanism made of split bamboo for scaring away parrots from grain fields; கவண். (திவா.) 7. Sling; கரடிகைப்பறை. நடுவு நின்றிசைக்கு மரிக்குரற் றட்டை (மலைபடு. 9). 8. A kind of drum; மொட்டை. (சூடா.) 9. Baldness; அறிவிலி. கைவிரிந்து தாழ்விடத்து நேர்கருதுந் தட்டையும் (திரிகடு. 15). 10. Fool, empty-headed person; தீ. (அக. நி.) 11. Fire; ஒருகாலணி. தட்டை ஞெகிழங்கழல் (கந்தபு.திருவிளை.2). A tinkling anklet;
Tamil Lexicon
s. corn stalk, அரிதாள்; 2. flatness, சமன்; 3. baldness, மொட்டை; 4. a sling, கவண்; 5. a rod to scare away parrots from cornfields; 6. bamboo, மூங்கில். தட்டைத் தலை, a large flat head. தட்டைத் திருப்பு, a kind of golden necklace. தட்டைப் பயிறு, a kind of beans. தட்டைப் பீங்கான், a flat china-dish. தட்டைமூக்கு, a flat nose. தட்டையம்மை, a mild kind of smallpox. சோளத்தட்டை, the stalk of the Indian corn.
J.P. Fabricius Dictionary
, [tṭṭai] ''s.'' Stalk, stubble, அரிதாள். 2. Flatness, levelness, சமன். ''(c.)'' 3. Baldness, மொட்டை. 4. Sling, கவண். 5. A stick or rod to scare away parrots from the cornfields, கிளிகடிகோல். 6. Bambu, மூங்கில். (சது.)
Miron Winslow
taṭṭai,
n. தட்டு-.
1. Flatness ;
பரத்துவடிவம். Colloq.
2. [K. taṭṭe.] Winnowing-fan;
முறம். (பிங்.)
3. Small ear-ornament like a tack, worn in the upper helix;
திருகாணி என்னும் ஆபரணம். மறுவில் செம்பொன் மணிகெழு தட்டைகள் (கந்தபு.தானப்.17).
4. Stalk, stubble;
தினை முதலியவற்றின் தாள். (பிங்.)
5. Spiny bamboo. See மூங்கில். தட்டைத் தீயின் (ஐங்குறு.340).
.
6. A mechanism made of split bamboo for scaring away parrots from grain fields;
கிளிகடிகருவி. புனவர் தட்டைபுடைப்பின் (புறநா. 49, 4).
7. Sling;
கவண். (திவா.)
8. A kind of drum;
கரடிகைப்பறை. நடுவு நின்றிசைக்கு மரிக்குரற் றட்டை (மலைபடு. 9).
9. Baldness;
மொட்டை. (சூடா.)
10. Fool, empty-headed person;
அறிவிலி. கைவிரிந்து தாழ்விடத்து நேர்கருதுந் தட்டையும் (திரிகடு. 15).
11. Fire;
தீ. (அக. நி.)
taṭṭai,
n. தண்டை.
A tinkling anklet;
ஒருகாலணி. தட்டை ஞெகிழங்கழல் (கந்தபு.திருவிளை.2).
DSAL