ஓட்டு
oattu
ஓடுகை ; புறங்காட்டியோடுகை ; கப்பலோட்டம் ; நூலிழையோட்டுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகுத்துதல். உரைத்தது செவியிற் காய்ந்த நாராச மோட்டியதென (அரிச். பு. மீட்சி. 30). 3. To pass in, insert; நூலிழையோட்டுகை. ஓரோட்டு ஓட்டிக்கொடு. 5. Seam of cloth; காரியசிக்தி. அந்த ஓட்டு இங்கேசெல்லாது. (W.) 4. Course of conduct; கப்பலோட்டம். சென்னைக்கு எத்தனை நாலோட்டிற் போகலாம்? (W.) 3. Sailing of a vessel; புறங்கொடுக்கை. ஓட்டன்றோ வன்க ணவர்க்கு (குறள், 775). 2. Defeat, fleeing; ஓடுகை. முன்னோட்டுக்கொண்டு . . . போவாரே (பழ. 163). 1. Running; கட்டடத்துப் பூசியசாந்தை வழுவழுப்பாகக் கொத்துக்கரண்டி முதலியவற்றால் தேய்த்தல். இந்தச் சுவரை நன்றாய் ஓட்டவேண்டும். Loc. 8. To polish a plastered wall with a float; நூலால் இழையிடுதல். ஓரிழை யோட்டிக் கொடு. 7. To darn; to stitch a running stitch; காலந்தாழ்த்தல். ஓட்டியுங் கோறு மன்றே (சீவக. 1741). 6. To delay; செய்துமுடித்தல். உரவு நல்லணையோட்டிய வூற்றமும் (கம்பரா. ஒற்றுக். 40). 5. To finish, complete; செலுத்துதல். நும்மூர்த் தெருவதணி லோட்டுவேன் (கந்தபு. வள்ளி. 136). 1. To cause to run; to drive, propel; to steer, as a vessel; நீங்கச்செய்தல். பேயையோட்டிவிட்டான். 2. To drive away, put to flight, chase, expel, disperse, as ignorance, as darkness; அழித்தல். அடுகள மார்ப்ப வமரோட்டி (பு. வெ. 9, 5). 4. To destroy;
Tamil Lexicon
III. v. t. cause to run, drive, steer a ship, drive a carriage, செலுத்து; 2. drive away, chase, ஓடச்செய்; 3. pass in, insert, உட்செலுத்து; 4. destroy, அழி; 5. finish, complete, முடி; 6. darn; stitch a running stitch இழையிடு. பேயோட்டிப்போட்டான், he has expelled the demon. ஓட்டல், v. n. driving away. ஓட்டி, (in combin.) a driver, as ஆளோ ட்டி, superintendent of workmen, பேயோட்டி, an exorcist. ஓட்டிவிட, to drive away. ஓட்டு, v. n. sailing; 2. a line of conduct; 3. defeat, fleeing; 4. seam of cloth. கொழும்பு எத்தனை நாள் ஓட்டு, (ஓட்டம்) how many days sail is Colombo.? அந்த ஓட்டிங்கே செல்லாது, that course of conduct will not be tolerated here. ஓட்டெடுக்க, to run, to flee. ஓட்டெழுத்து, sutures on the skull, regarded as Brahma's writing of destiny, தலையெழுத்து.
J.P. Fabricius Dictionary
கப்பலோட்டம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [ōṭṭu] கிறேன், ஓட்டினேன், வேன், ஓட்ட, ''v. a.'' To cause to run, to drive, pro pel, despatch, steer a vessel, செலுத்த. 2. To drive away, put to flight, chase, expel, exile, to disperse ignorance, darkness, ஓ டச்செய்ய. (தீ. 11.) 3. To pass in, insert, உட்செலுத்த. அந்தமாட்டையோட்டிக்கொண்டுபோய்விட்டான். He has driven away that cow. அந்தப்பேயையோட்டிப்போட்டான். He has expelled that demon. அவர்களைக்காட்டிலோட்டிவிட்டான். He has forced them into the jungle.
Miron Winslow
ōṭṭu-
5 v. tr. Caus. of ஓடு-.
1. To cause to run; to drive, propel; to steer, as a vessel;
செலுத்துதல். நும்மூர்த் தெருவதணி லோட்டுவேன் (கந்தபு. வள்ளி. 136).
2. To drive away, put to flight, chase, expel, disperse, as ignorance, as darkness;
நீங்கச்செய்தல். பேயையோட்டிவிட்டான்.
3. To pass in, insert;
புகுத்துதல். உரைத்தது செவியிற் காய்ந்த நாராச மோட்டியதென (அரிச். பு. மீட்சி. 30).
4. To destroy;
அழித்தல். அடுகள மார்ப்ப வமரோட்டி (பு. வெ. 9, 5).
5. To finish, complete;
செய்துமுடித்தல். உரவு நல்லணையோட்டிய வூற்றமும் (கம்பரா. ஒற்றுக். 40).
6. To delay;
காலந்தாழ்த்தல். ஓட்டியுங் கோறு மன்றே (சீவக. 1741).
7. To darn; to stitch a running stitch;
நூலால் இழையிடுதல். ஓரிழை யோட்டிக் கொடு.
8. To polish a plastered wall with a float;
கட்டடத்துப் பூசியசாந்தை வழுவழுப்பாகக் கொத்துக்கரண்டி முதலியவற்றால் தேய்த்தல். இந்தச் சுவரை நன்றாய் ஓட்டவேண்டும். Loc.
ōṭṭu
n. ஓடு-.
1. Running;
ஓடுகை. முன்னோட்டுக்கொண்டு . . . போவாரே (பழ. 163).
2. Defeat, fleeing;
புறங்கொடுக்கை. ஓட்டன்றோ வன்க ணவர்க்கு (குறள், 775).
3. Sailing of a vessel;
கப்பலோட்டம். சென்னைக்கு எத்தனை நாலோட்டிற் போகலாம்? (W.)
4. Course of conduct;
காரியசிக்தி. அந்த ஓட்டு இங்கேசெல்லாது. (W.)
5. Seam of cloth;
நூலிழையோட்டுகை. ஓரோட்டு ஓட்டிக்கொடு.
DSAL